மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின்போது, உயிர்ச் சேதம் போன்ற எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியை ஆய்வு […]
Author: Daily News Tamil
திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு
திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர் ஜோசப்(69). இவரது அண்டை வீட்டார் ஷிஜோ(42). வீட்டின் முற்றத்தில் நாய் செல்வது தொடர்பாக இருவருக்கும் […]
அதிமுக தொழிற்சங்கப்பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு | May Day celebration meeting on behalf of ADMK Trade Union – EPS
சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திடவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: […]
தக் லைஃப் முதல் பாடல்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சிலம்பரசன், […]
ஆளுநரை நீக்க கோரிக்கை முதல் ஜாட் படத்துக்கு தடை வரை: மதிமுக நிர்வாகக் குழு கூட்ட தீர்மானங்கள் | MDMK rolls out 9 resolution like seeking removal of Governor, ban on Jaat film
சென்னை: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் […]
சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!
தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வருகின்றனர். […]
முடிந்தால் நீக்கிப் பார்..! – மல்லை சத்யா Vs துரை வைகோ | mallai sathya vs Durai vaiko
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார் துரை வைகோ. கட்சியின் […]
ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!
அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் பேராயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் ஈஸ்டர் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இயேசு கிறிஸ்துவின் 33 ஆண்டுகால […]
தமிழகத்தில் இன்று முதல் ஏப். 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu from today to April 25
தமிழகத்தில் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று(ஏப். 20) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.46 […]
அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு | Prepaid meters should be installed in government offices
உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய மின்கட்டணத்துக்கான தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரி மின்வாரியம் தாக்கல் செய்த மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தள்ளுபடி செய்தது. அத்துடன், அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர்களைப் பொருத்தவும் […]
கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலையின் இயற்கை எழில் சூழ்ந்த மலை அழகை ரசிக்கவும், குளிா்ச்சியான காலநிலையை அனுபவிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும், புகழ் பெற்ற கோயில்களைக் காணவும் ஏராளமான சுற்றுலாப் […]