புது தில்லியில், கடந்த மாதம், கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண்ணின் உடலை அடையாளம் காண அவர் அணிந்திருந்த மூக்குத்தி உதவியிருக்கிறது. ஒரு மாத காலமாக பெண்ணின் அடையாளம் தெரியாமல், இவர் யார், எப்படி கொலை […]
Author: Daily News Tamil
திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | MK Stalin appoints Trichy Siva as DMK’s Deputy General Secretary
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 – பிரிவு :3-ன்படி […]
இது எனது ஊர், எனது திடல்..! வைரலாகும் கே.எல்.ராகுலின் வெற்றிக் கொண்டாட்டம்!
பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி உடனான போட்டியில் வென்றதற்கு பிறகு தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலின் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது. சின்னசாமி திடலில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல்-இன் 24ஆவது போட்டியில் ஆர்சிபியை தில்லி அணி 6 […]
வேலுமணிக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகி விலகல் – அதிமுகவில் அதிர்ச்சியும் பின்னணியும் | ADMK MGR Youth Wing State Joint Secretary reisigns from the post
கோவை: அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவரது விலகல் […]
உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரத்தில் கோயில் இடிப்பு!
விழுப்புரம் : விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான கோயில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது. விழுப்புரம் – கிழக்கு பாண்டி சாலையில் மின்வாரியச் சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், தனியார் […]
கிரிண்டர் செயலியை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம் | Police Commissioner letter to tn govt for ban grindr app
சென்னை: கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். […]
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் வியாழக்கிழமை பலியாகினர். ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) […]
“நானே தலைவர்” – ராமதாஸ் அறிவிப்பால் உச்சகட்ட குழப்பம்: பாமகவில் நடப்பது என்ன? | PMK turn into chaos after ramadoss announcement
பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பாமகவினரிடையே உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக […]
இன்று நல்ல நாள்!
துலாம்: கிரகநிலை: ராசியில் புதன் , சூர்யன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய […]
பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகள் பதிவு | 15 new cases registered against Savukku Shankar
கோவை: கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுகன்யா கடந்தஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது […]
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவா்!
சிக்கும் பயங்கரவாதிகள்: மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, தில்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு 2008, நவம்பா் 13 முதல் 21 வரை ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா […]
மாறிவரும் பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப வியூகங்கள் வகுக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல் | Union Minister Rajnath Singh participates in wellington Defense college convocation
குன்னூர்: “தொழில்நுட்ப மாற்றம், உலக நிலவரங்கள் போன்றவை காரணமாக உலகில் பாதுகாப்பு சூழல் அதிவேகமாக மாறி வரும் நிலையில், முப்படை அதிகாரிகள் அவற்றை கருத்தில் கொண்டு வியூகங்கள் வகுத்து செயல்பட வேண்டும்” என்று பாதுகாப்புத்துறை […]