சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி – தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. […]
Author: Daily News Tamil
நுகர்பொருள் வாணிப கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.992 கோடி இழப்பு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல் | anbumani seeks cbi investigation on Consumer Goods Corporation Transportation Agreement
நுகர்பொருள் வாணிப கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.992 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் […]
மோரீஷஸ் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு: கங்கை தீா்த்தம் பரிசளிப்பு
மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். சா் சிவசாகா் ராம்கூலம் விமான நிலையத்தில் பிரதமா் மோடியை நேரில் வரவேற்ற மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம், அவருக்கு மாலை […]
மார்ச் 14 முதல் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு | Vijay gets Y category security from March 14
வரும் 14-ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் […]
ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!
இதையடுத்து ஏகாம்பரநாதா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தண்டாயுதபாணி சிலையை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஜெயா, நகை சரிபாா்ப்பாளா் குமாா், தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வு குறித்து […]
பாலியல் வன்கொடுமை புகாரில் 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்: பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை | 23 teachers dismissed over sexual assault allegations
பள்ளி மாணவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 23 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணிகளிலும் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் […]
பள்ளிக் கட்டடப் பணியின்போது கருங்கல் லிங்கம் கண்டெடுப்பு
செங்கம்: செங்கத்தில் அரசுப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கருங்கல்லால் ஆன லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. செங்கம் நகரில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கும், ரிஷபேஸ்வரா் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அரசு பெண்கள் […]
ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவர் மீதான தாக்குதல்: ஆட்சியர், எஸ்.பி நடவடிக்கை எடுக்க எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு | Attack on Srivaikundam school student: SC ST Commission orders Collector, SP to take action
சென்னை: ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் மீது அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சட்டப்படி வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!
நடப்பு ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை சர்க்கரையின் விலை வீழ்ச்சியடைவதையும் மற்றும் கரும்பு நிலுவைத் தொகை குவிவதைத் தடுக்க, 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்தது. அதே வேளையில் சர்க்கரையின் […]
“பேருந்துகளில் அடையாள அட்டையை காண்பித்து காவல் துறையினர் இலவச பயணம் மேற்கொள்ளலாம்!” | Police officers can travel free on buses by showing their ID cards
சென்னை: காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அரசு பேருந்துகளில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் இலவச பயணம் மேற்கொள்ள வசதியாக நவீன அடையாள அட்டையை காவல் ஆணையர் வழங்கி அத்திட்டத்தை […]
ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?
பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் சென்ற […]
ஒருநாள் மழைக்கே நிலைகுலைந்த நெல்லை – மாநகராட்சி மெத்தனத்தால் மக்கள் அதிருப்தி | Tirunelveli affected by just one day of rain – Corporation negligence
திருநெல்வேலி: திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) ஒருநாள் பெய்த சாதாரண மழையின்போது முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை வடியவைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிருப்தி அடையவைத்தது. வானிலை […]