‘இந்தி திணிப்பல்ல; தொழில்நுட்பமே தேவை’ – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | Technology growth is the need of the hour and not hindi imposition: Stalin writes to cadres

சென்னை: “ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும்” என்று திமுக தொண்டர்களுக்கு முரசொலி பத்திரிகையில் […]

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்தியா பந்துவீச்சு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் […]

2025 – 26-ல் வருவாய் உபரி சாத்தியமில்லை: பாமக உத்தேச பொருளாதார அறிக்கையில் தகவல் | surplus Revenue not possible in 2025-26 – PMK’s proposed economic report

சென்னை: நடப்பு 2025 – 26 ஆம் ஆண்டில் வருவாய் உபரி சாத்தியமில்லை என்றும் 2030 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்லை எனவும் அரசின் நேரடிக் கடன் ரூ.9.55 லட்சம் […]

சர்தார் – 2 படப்பிடிப்பில் கார்த்திக்கு காயம்!

சர்தார் – 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் […]

‘அய்யா வைகுண்டர் போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்’ – முதல்வர் ஸ்டாலின் | TN CM Stalin extends greetings on Ayya Vaikuntar’s 139 birth anniversary

சென்னை: “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!” என்று அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். […]

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறை […]

அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு அழைப்பில்லை என வழக்கு தொடர்ந்த கட்சிக்கு அறி​வுறுத்​தல் | issue of reconstitution of Lok Sabha constituencies

சென்னை: மக்​கள​வைத் தொகு​தி​கள் மறுசீரமைப்பு விவ​காரம் குறித்து விவா​திக்க தமிழக அரசு நாளை (மார்ச் 5) அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்​துகிறது. இதற்​காக 45 கட்​சிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் பதிவு பெற்ற தேசிய […]

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கும் விற்பனையானது. வாரத் தொடக்கமான […]

போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் அண்​ணப்​பிளவு, முகத்​தாடை சீரமைப்​பு மையம் தொடக்​கம் | Maxillofacial Surgery Center in Sri Ramachandra Hospital

சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா நாட்டின் டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் […]

தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று(மார்ச் 4)முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. […]

அரசு மருத்​து​வர்​கள் அடுத்​தடுத்து போராட்​டம் நடத்தப்போவதாக அறி​விப்பு – கோரிக்​கைகளை நிறைவேற்ற வலி​யுறுத்​தல் | government doctors announced for protest

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று சென்னையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் […]

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: 11,430 போ் எழுதவில்லை

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் […]