தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கல்வி தேவைகளை எட்டுவதற்கான விரிவான […]
Author: Daily News Tamil
செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடெக் க்ராலவ் […]
ஜெயலலிதா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் விடுவது குறித்து விரைவில் உயர்மட்ட ஆலோசனை | High-level meeting soon to discuss auctioning of seized items in Jayalalithaa case
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, அரசு சார்பில் விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் […]
உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு
தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி வரை வட வானிலையே […]
“கல்வித் துறைக்கு ரூ.44,000 கோடி செலவிடும் தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி வராததால் பிரச்சினையா?” – அண்ணாமலை | BJP leader Annamalai comments on TN Govt Education fund claim
சேலம்: “தமிழக அரசு கல்விக்காக ரூ.44 ஆயிரம் கோடியை செலவிடுகிறது. மத்திய அரசு பல கல்வித் திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிலையில், சமக்ர சிக்ஷா என்ற ஒரு திட்டத்துக்கான ரூ.2 ஆயிரம் கோடியை வழங்காததால், […]
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர் கங்கா […]
மதுரை எய்ம்ஸ் கட்டுமான முதல்கட்ட பணியில் 24% நிறைவு: தலைமை நிர்வாக அதிகாரி தகவல் | Madurai AIIMS first phase construction work
மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதன்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹனுமந்த ராவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எய்ம்ஸ் […]
கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!
இந்தக் கும்பமேளாவில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக வர்த்தகமாகியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, காந்தம் மூலம் நாணயங்கள் சேகரிப்பு, வேப்பங்குச்சி விற்பனை செய்து ஓரிரு நாள்களில் 40,000-க்கும் அதிகமாக சம்பாரித்தது, ரூ.30,000-ல் ஹெலிகாப்டர் சேவை […]
ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தகவல் | we are reviewing the changes brought by the central govt in the pension scheme: CM Stalin
சென்னை: மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை […]
இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! – ராகுல் காந்தி
ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பிப். 20) […]
இளையான்குடியில் உயிரிழந்த 2 சிறுமிகள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் | Relatives protest after refusing to accept the bodies of 2 girls in Sivaganga
சிவகங்கை: இளையான்குடியில் உயிரிழந்த இரு சிறுமிகளின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். அரசு வேலைக்கு அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் […]
சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!
மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மணிப்பூர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த […]