கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காயம்!

கோழிக்கோடு : கேரளத்தில் கோயில் திருவிழாவில் யானைகள் மதம் பிடித்து ஓடியதில் 3 பேர் பலியாகினர். கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி அருகேயுள்ள குருவங்காடு மணக்குளங்கரை பகவதி கோயிலில் வியாழக்கிழமை(பிப். 13) நடைபெற்ற திருவிழாவில் சுவாமி […]

“என்ன விளையாட்டு இது..?” – ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கேள்வி | What kind of game is this? – OP Ravindranath question to RB Udhayakumar

சென்னை: “நேற்று ஜெயலலிதாவின் மறு உருவம் சசிகலா, இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி. நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, அக்கட்சியின் […]

சப்தம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் ‘சப்தம்’ எனும் புதிய படத்தை […]

உடல் நலக்குறைவால் இறந்த சென்னை எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி திரட்டிய சக போலீஸார்!  | Fellow police officers raise Rs. 15 lakh for the family of a Chennai SI who died due to ill health!

சென்னை: உடல் நலக்குறைவால் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு சக போலீஸார் ரூ.14 லட்சம் நிதி திரட்டினர். அதனுடன் ரூ.1 லட்சம் சேர்த்து ரூ.15 லட்சமாக சென்னை காவல் ஆணையர் அருண் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். […]

தேவா இசை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இசையமைப்பாளர் தேவாவின் இசை […]

காசி தமிழ் சங்கமம் 3-ம் கட்ட பயணம்: சென்னை – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம் | Today First special train service starts between Chennai – Banaras Varanasi

சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்தில், சென்னை சென்ட்ரல் – பனாரஸ் வாரணாசி இடையே முதல் சிறப்பு ரயில் சேவையைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கலாச்சார […]

போக்சோ குற்றங்களுக்கு புதிய வரைவு அறிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

போக்சோ குற்றங்கள் தொடர்பாக 4 நாள்களில் புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் […]

தாய்மை அடையும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: விருதுநகரில் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படுமா? | Child marriages increase in Virudhunagar issue explained

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் 19 வயதுக்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, குழந்தைத் திருமணங்களின எண்ணிக்கை […]

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக அமைச்சரவையில் சிறியளவில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் துறை பறிக்கப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனத்துறையுடன் […]

கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு | A lorry met an accident near ooty

உதகை: உதகையிலிருந்து நடுவட்டம் மலைப்பாதை வழியாக கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து […]

வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியருடன் சென்ற மனைவி!

பிகார் மாநிலம் பாட்னாவில் வாழ்ந்து வந்தவர் இந்திர குமாரி. இந்திர குமாரிக்கும் நகுல் ஷர்மா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்திர குமாரியின் கணவர் நகுல் மது பழக்கத்துக்கு […]

800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் ஆய்வு செய்த மத்திய தொல்லியல் துறையினர் | ASI spends 5 hours examining 3 800-year-old Pandyas inscriptions 

மதுரை: இந்து தமிழ் திசை செய்தி எதிரோலியாக மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் மத்திய தொல்லியல் துறையினர் […]