சென்னை: தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். ஐபாக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து […]
Author: Daily News Tamil
தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!
தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை […]
வடலூர் சத்திய ஞான சபை தைப்பூச அன்னதானம்: டன் கணக்கில் காய்கறிகள் அனுப்பிவைத்த இஸ்லாமியர்! | Islamic man sends tons of vegetables at Vadalur Sathya Gnana Sabha ahead of Thaipusam
கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெறவுள்ள, தைப்பூச அன்னதானத்திற்கு கடலூர் இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் டன் கணக்கில் காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை அனுப்பி வைத்தார். வடலூரில் வள்ளலாரின் 154 வது […]
டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி […]
‘மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை’ – செல்வப்பெருந்தகை | Tamil Nadu Congress Committee president K. Selvaperunthagai slams modi govt over fishermen issue
சென்னை: “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என தமிழக காங்கிரஸ் கமிட்டி […]
விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!
இதையும் படிக்க: கும்பமேளாவில் அலைமோதும் கூட்டம்! ரயில் என்ஜினில் ஏறிய பயணிகளால் பரபரப்பு! இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “நிச்சயமற்ற இவ்வுலகில் இந்திய மண்ணின் வலிமையையும் மீள்திறனையும் இந்நிகழ்ச்சி […]
‘அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை’ – ஜெயக்குமார் விளக்கம் | AIADMK did not organize the Athikadavu-Avinashi project event – Jayakumar
சென்னை: “கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பில் […]
மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அரசிடம் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் சமீபத்திய மக்கள்தொகை […]
கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய சென்னை இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு | Chennai youth dies after collapsing while celebrating cricket victory
சென்னை: சென்னையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு சம்பவத்தில் பேட்மிட்டன் விளையாடியபோது ஓய்வு பெற்ற ராணுவ கர்னலும் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). சென்னையில் […]
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இம்மாதத்தின் இறுதியில் அல்லது […]
அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணிக்கான சோதனை முயற்சி: திருமாவளவன் கருத்து | aiadmk bjp and ntk in secret alliance says thirumavalavan
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணிக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: டெல்லி மாநிலத் தேர்தல் […]
இபிஎஸ் விழா புறக்கணிப்பு? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அத்திக்கடவு – அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தாவது, அத்திக்கடவு – […]