மறக்க முடியாத பயணம் சமீபத்தில் வெளியான பாட்டல் ராதா படத்தினால் எனக்கு கிடைத்த மிகுதியான அன்புக்கும் பாராட்டும் நான் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். ’அஞ்சலம்’ கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத பயணம். அழகாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் என்னை […]
Author: Daily News Tamil
“தமிழக அரசின் பொய் வேடம் கலையும்” – சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் சாடல் | TVK leader Vijay urges TN Govt to conduct caste survey
சென்னை: “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, […]
சமூகநீதி வேடம் கலைகிறது! தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? – விஜய்
ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என திமுக அரசை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சமூக […]
“அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்” – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி வலியுறுத்தல் | Minister Sekar Babu should resign Hindu Munnani insists on thiruparankundram
சென்னை: “இந்துக்கள் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோயில்களின் நலனில் அக்கறை காட்டாமல், பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் […]
வங்கியில் வேலை வேண்டுமா? சென்டரல் வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்டரல் வங்கியில் காலியாக உள்ள இளநிலை மேலாண்மை கிரேடு பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Management Grade காலியிடங்கள்: 266 சம்பளம்: மாதம் ரூ.48,480 தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை […]
‘‘பாமகவை முடக்க நினைத்தால்…’’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி காட்டம் | PMK Anbumani Ramadoss talks on DMK Govt
சென்னை: திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா? மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அரியலூர் […]
ஓய்வை அறிவித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். 71 ஒருநாள் […]
போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அழைப்பு | AIADMK calls for protest on Saturday over brutal incident involving schoolgirl near Pochampally
சென்னை: போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் […]
இந்தியர்கள் நாடு கடத்தல்: நாடாளுமன்றத்தில் அமளி! அவைகள் ஒத்திவைப்பு!
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் […]
பழைய ஓய்வூதியம் குறித்து கொள்கை முடிவு எடுத்தாலே போதும்: தமிழக அரசுக்கு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தல் | Chief Secretariat Association says enough to take a policy decision on old pension
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்க தேவையில்லை. அரசு கொள்கை முடிவு எடுத்தாலே போதும் என்று தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், […]
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்து வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
ஏப்ரல் முதல் காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டம்: உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தகவல் | Empty bottle return scheme from April
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]