12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 30.01.2025 மேஷம்: இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் […]
Author: Daily News Tamil
கோவையில் காதல் திருமணம் செய்த தம்பியை கொன்ற அண்ணனுக்கு தூக்கு தண்டனை | Mettupalayam Double Murder: Court Sentences Prime Accused Vinoth To Death
கோவை அருகே மேட்டுப்பாளையத்தில், மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை […]
கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்
வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது. மாநில […]
இஸ்ரோவின் 100-வது ராக்கெட் பயணம் வெற்றி: என்விஎஸ்-02 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது எப்படி? | Isro 100th rocket launch from Sriharikota successful
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அதில் அனுப்பப்பட்ட வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் தரை, கடல் […]
இன்றும், நாளையும் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.30, 31) கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி
குடியரசு துணை தலைவர் நாளை சென்னை வருகை | Vice President to visit Chennai tomorrow
முட்டுக்காட்டில் நடைபெறும் காது கேளாதோர் – பார்வையற்றோர் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை சென்னை வருகிறார். மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய […]
கும்பமேளாவில்… கடந்தகால துயரங்கள்…
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவிகளுக்கான படித்துறைகளை நோக்கி பலா் […]
இளம்பெண்களை துரத்தி அச்சுறுத்திய நபர்களை கைது செய்ய தலைவர்கள் வலியுறுத்தல் | Leaders urge arrest of individuals who chased and threatened young women
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், சென்னையில் இளம்பெண்களை திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் துரத்திச் சென்று அச்சுறுத்திய நபர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் […]
மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு
கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னா் ராஜபட்ச ஆட்சியின்போது கொழும்பு நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுவந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. அதில் ரூ.7 கோடியை (இலங்கை மதிப்பில்) நமல் ராஜபட்ச […]
வன்னியர் இடஒதுக்கீடு பற்றி அமைச்சருக்கு அரைகுறை புரிதல்: வழக்கறிஞர் கே.பாலு குற்றச்சாட்டு | Minister has incomplete understanding about Vanniyar reservation: Lawyer Balu
விக்கிரவாண்டியில் வன்னியர் இடஒதுக்கீடு பற்றி மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி குறித்து அரைகுறை புரிதல் உள்ள அமைச்சர் ராஜேந்திரனுக்கு தெரியவில்லை என்று பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாமக செய்தித் […]
வீட்டருகே விளையாடிய சிறுமி மாயம்
குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா். தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தரணி- பிரியா தம்பதி மகள் ஜெயப்பிரியா (3). இவா் தனது தம்பியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே […]
‘பெரியாறு அணை வலுவாக உள்ளது’ – உச்ச நீதிமன்ற கருத்துக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு | tn farmers welcomes Supreme Court opinion on mullaiperiyar dam
குமுளி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அணை உடைந்து விடும் என்பது கற்பனை கதை போலவே உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான […]