போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம், போக்குவரத்து நெரிசலை அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். அண்ணாசாலையில் இருந்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக […]
Author: Daily News Tamil
ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு
சென்னை: குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழிக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் […]
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது: போலீஸுடன் பாஜகவினர் தள்ளுமுள்ளு | Thiruparankundram shrine issue: BJP cadres creates quarrel with police over Vellore Ibrahim detention
மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் […]
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!
மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்டத்தில் ஹெய்ங்காங் பகுதியில் உள்ள அவாங் […]
‘தமிழ் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ – தவெக தலைவர் விஜய் | vijay says that salute to the martyrs of the language struggle who laid down their lives
சென்னை: தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என தவெக […]
வேங்கைவயலில் பதற்றம்: போலீசார் குவிப்பு
வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேங்கைவயலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் […]
‘நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல்’ – விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல் | anbumani and ttv dhinakaran slams dmk govt
சென்னை: திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் […]
ஹரியாணா: பசக நிர்வாகி சுட்டுக்கொலை!
ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பசக நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம் | appointed 2 special advocates for police side in armstrong murder case
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் […]
முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் […]
அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: வாக்குமூலம் வெளியானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு மாற்றம் | anna nagar girl rape case
சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் […]
தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். Dinapalan – 25.01.2025 மேஷம் இன்று வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும். அம்மன் வழிபாடு செய்வது […]