ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மனு தாக்கல்  | Erode East by-election Naam Tamilar Katchi candidate filed nomination

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, இன்று (ஜன.17) காலை வேட்புமனு தாக்கல் செய்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு […]

நாம் தமிழர் வேட்பு மனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். முதுகலை ஆராய்ச்சிப் பட்டம் பெற்றிருக்கும் இவர், 13 ஆண்டுகளாக தனியார் […]

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தொடக்கம்: 64 நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்பு | Chennai International Book Festival begins

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட 64 நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. […]

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது என்ற நிலையில், தொடர்ந்து உயர்விலேயே இருந்த தங்கம் விலை 4-வது நாளாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் […]

டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely for 2 days in districts including Delta

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து 151 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 113.84 அடியில் இருந்து 113.54 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 254 கன […]

குடும்ப ஆட்சியை விரட்ட வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்: தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம் | EPS letter to admk cadres

நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வோம் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எழுதியுள்ள […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 17.01.2025 மேஷம் இன்று கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். […]

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகம்: சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள் | Kaanum Pongal excitement seen across Tamil Nadu

சென்னை: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்தே குடும்பம் குடும்பமாக மக்கள் திரளத் தொடங்கினர். மாலையில் […]

மாணவிக்கு பாலியல் தொல்லை: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஜன.11ஆம் தேதி […]

விண்வெளியில் 2 விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி வெற்றி: இஸ்ரோவின் வரலாற்று சாதனை ஓர் அலசல் | ISRO successfully executes SpaDeX docking experiment

சென்னை: ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. விண்வெளியில் ஆய்வு மையங்கள் […]

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 14-ல் தொடக்கம்!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை பிசிசிஐ இன்று (ஜனவரி 16) வெளியிட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் […]