சென்னை: “மதுரை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழக அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழக அரசு […]
Author: Daily News Tamil
ஆஸி. அணிக்காக 100 ஓவர்கள் வீசவும் தயார்: நாதன் லயன்
ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் வீசவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் […]
‘அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசின் தந்திரம்’ – நிதியமைச்சரின் அறிவிப்பை சாடும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் | cunning move by DMK govet – CPS abolition movement condemns Finance Ministers announcement
மதுரை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசின் தந்திர நடவடிக்கை என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்ணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவிப்பு | AIADMK boycotts Erode East constituency by-election – EPS
சென்னை: “பிப்வரி 5-ம் தேதி அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் பட்டியிலிட்டுள்ளார். […]
பிராண பிரதிஷ்டை முதலாம் ஆண்டு விழா: யோகி ஆதித்யநாத் வழிபாடு!
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு முதலாமாண்டு விழாவையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமாக […]
“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி. | Seeman should dissolve NTK Party and joined in the BJP – Manickam Tagore MP
சிவகாசி: “நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார். சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட […]
90 மணி நேரம் வேலை.. எல்&டி தலைவருக்கு 535 மடங்கு சம்பளமாம்!
வீட்டில் மனைவி முகத்தை எத்தனை மணி நேரம் பார்ப்பீர்கள் என்றும் அதிக நேரம் அலுவலகத்தில் பணியாற்றுமாறும் வலியுறுத்தியிருந்த எல்&டி நிர்வாகி சுப்ரமணியன், ஊழியர்களை விட 535 மடங்கு சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களிக்க பயன்படும் ஆவணங்கள் என்ன? – தேர்தல் ஆணையம் பட்டியல் | Election Commission ordered that all voters should bring photo identity card in the Erode by-election
சென்னை: நடைபெறவிருக்கின்ற ஈரோடு இடைத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. […]
திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!
மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்மாவட்டத்தின் ஷேகான் தாலுக்காவிற்கு உள்பட்ட பாண்ட்கான், கல்வாட், […]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் காக்கவைக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai condemns Minister Sekarbabu over the issue of devotees waiting at Srirangam Ranganathar Temple.
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட்ட பரமபதவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்து கொண்டதால் பக்தர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் […]
5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள வீராங்கணை!
கேரளத்தில் 18 வயது தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை […]