புதுடெல்லி: இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோக்கு ஐயூஎம்எல் எம்பி கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். […]
Author: Daily News Tamil
ஃபாலோ-ஆன் தவிர்க்க இந்திய அணி போராட்டம்!
டாப், ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடியதால் இந்திய அணி 150 ரன்களைக் கடந்துள்ளது. இக்கட்டான சூழலில் அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 10 […]
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் டிச.24 வரை சிறையில் அடைப்பு | Srirangam Rangarajan confined in jail till Dec 24
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி […]
நல்ல நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 17-12-2024 செவ்வாய்க்கிழமை மேஷம்: இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். […]
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி தாமதமாகும் | Kilambakkam Railway Station Work will be delayed
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் பணியும் நடைபெறுவதால், பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 […]
அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து: டிச. 22-இல் மறு தோ்வு
சென்னை: கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் […]
கிராம ஊராட்சிகளில் கட்டிடம், மனை பிரிவுகளுக்கு அனுமதிக்கான கட்டணம் நிர்ணயம் | Fees for approval of building and land plots in village panchayats
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் உள்ள […]
குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி
சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் […]
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை? | A low pressure area has formed
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை
இலங்கையின் வளமான எதிா்காலம், மிகப் பெரிய வாய்ப்புகள் மற்றும் நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று அதிபா் அநுரகுமாரவிடம் பிரதமா் மோடி உறுதியளித்தாா். மலையகத் தமிழா்களுக்கான திட்டங்களுக்கு ஆதரவு: இலங்கையில் […]
மாநில உணர்வுகளும் பன்முகத்தன்மையும் அழிக்கப்படும் – ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் | cm stalin against one nation one election
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இண்டியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி […]
ஆய்வில் 90 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் […]