சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு

இது குறித்து தகவல் அறிந்து கல்லூரிக்கு வந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கல்லூரி முதல்வருடனான பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்றார். மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடனான […]

வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் | PMK founder Ramdoss insists government to repeal allowing register properties that have disputes

சென்னை: வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது. எனவே, வில்லங்க […]

நாட்டின் பாதுகாப்பை ராகுல் அச்சுறுத்துகிறார்: அமித் ஷா

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல் காந்தி செயல்படுவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா […]

ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி: ஐடிஐ மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு | Applications invited for apprenticeship

சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐடிஐ கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக துணை மேலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் […]

ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி, 2 பேர் படுகாயம்

ஆந்திரம் மாநிலம் ஏலூரு அருகே மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரம் மாநிலம், கிழக்கு கோதாவரி […]

புதுச்சேரியில் செப்.17-ல் மிலாடி நபி பொது விடுமுறை: அரசு அறிவிப்பு | Public holiday on September 17 for Milad-un-Nabi in Puducherry and Karaikal

புதுச்சேரி: மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் வரும் 17 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இதில் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி […]

கமலா ஹாரிஸுக்கு இளம் வாக்காளர்கள் ஆதரவா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார், பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணியளவில் […]

தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு | Working days reduced to 210 in tn government schools

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு […]

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 11.09.2024 (புதன் கிழமை) மேஷம்: இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் […]

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை | Teacher recruitment in Govt Schools Candidates demand to increase vacancies

சென்னை: அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை […]

பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

இன்று தொடக்கம்: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ஷாலிமா், பாட்னா, தாதா் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. மேலும், தில்லி- மதுரை சம்பாா்க் கிராந்தி விரைவு ரயில், ஹௌரா-திருச்சி அதிவிரைவு […]

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு | chance for rain in tamil nadu today

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 11) […]