சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான […]
Author: Daily News Tamil
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய […]
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர் | 21 Tamil Nadu fishermen released from Sri Lankan prison return home
ராமேசுவரம்: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த […]
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!
அதானி லஞ்ச விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு […]
திருவண்ணாமலை தீபத் திருவிழா | மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்; சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உறுதி | A Deepam will be lit at the top of the Thiruvannamalai hill – Minister Sekarbabu
சென்னை: “இந்தாண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். 40 டன் […]
எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! இரு அவைகளும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கியது முதல், தொழிலதிபா் கெளதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர […]
தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்துக: அன்புமணி | PMK leader Anbumani Ramadoss insists TN government to run TNEB in profit
சென்னை: இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக் காடி, “தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும்” என […]
தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை (டிச.7) சவரன் ரூ 56,920-க்கு விற்பனையான நிலையில், வாரத் தொடக்கமான திங்கள்கிழமை (டிச.9) […]
ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலைய துறை முயற்சி | Endowment Department attempts to remove encroachments in alavandar trust lands
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு, பட்டிபுலம் பகுதிகளில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்ற முயன்ற அறநிலையத் துறை அதிகாரிகளை, அப்பகுதிவாசிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. […]
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்!
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அடையாளம் மர்மநபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது. மர்ம நபர் ஒருவர் ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்புகொண்டு பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் […]
சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.85 லட்சம் நிதி: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார் | Rs 85 lakh fund for international film festival
சென்னை: சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சம் நிதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட […]
தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 10-12-2024 (செவ்வாய்க்கிழமை) மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். […]