திருநெல்வேலி: “நீதிமன்றத்திலிருந்து எனக்கு சம்மன் வரவில்லை. இருந்தபோதும் அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டை வ.உ.சி. உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான […]
Author: Daily News Tamil
விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு
புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சில படுக்கை வசதி கொண்ட […]
தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரத்துக்கான புதிய விதிகளுக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | Case challenging Provisional Recognition Act for private schools: TN govt ordered to respond
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் புதிய சட்ட விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை 4 வார காலத்தில் பதிலளிக்க […]
சேலம் வழியாக இயக்கப்படும் கோவை – பிகாா் ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு
இதேபோல மறுமாா்க்கத்தில் பரௌனி – கோவை சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, […]
“திமுக பேருந்தில் பயணித்தபடியே அதிமுக பஸ்ஸில் துண்டு போட்டுள்ளார் திருமாவளவன்” – பாஜக விமர்சனம் | BJP Rama Srinivasan Comments on VCK leader Thirumavalavan
திருவண்ணாமலை: “திமுக பேருந்தில் பயணம் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார்,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) பாஜக சார்பில் உறுப்பினர் […]
மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்த மமதா!
மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தௌக் கண்டித்து இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதமாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநிலத்தில் மருத்துவ சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு […]
“மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது தமிழக அரசுக்கு கரும்புள்ளி” – மன்னார்குடி ஜீயர்
திருவாரூர்: சென்னை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்த சென்ற மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது, தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும் என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், […]
பெண்களின் ரத்த சோகையைக் குறைக்கும் சித்தா மருந்து
‘சித்தா’ மருந்துகளின் கலவை வளரிளம் பெண்களின் ரத்த சோகையைக் குறைக்கிறது: ஆய்வில் தகவல் பொது சுகாதார முன்முயற்சி (பி.எச்.ஐ) ஆராய்ச்சியாளர்களால் புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய அறிவு இதழில் (ஐ.ஜே.டி.கே) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், […]
மேனன் அல்ல மெனன்..! பெயருக்கு விளக்கமளித்த நடிகை நித்யா!
கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் அவர் […]
பரந்தூரில் விமான நிலைய ஆய்வு வரையறையை திரும்ப பெற வேண்டும்-சீமான்
சென்னை: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் நடைபெற உள்ள ஆய்வு வரையறையை திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்- சீமான் வலியுறுத்தி […]
மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – அவிநாசி அருகே பதற்றம் | Attempt to siege to MahaVishnu office near Avinashi: Protests by various organizations
அவிநாசி: அவிநாசி அருகே மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலம் உள்ளது. […]
பாலியல் புகாரளித்த விமானப்படை பெண் அதிகாரி அலைக்கழிப்பு
இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஒருவருக்கு, தனது மூத்த அதிகாரியான விங் கமாண்டர் பாலியல் துன்புறுத்தல் புகாரில் நடவடிக்கை எடுக்க மறுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில், இந்திய விமானப்படையில் பணிபுரியும் பெண் அதிகாரி […]