சென்னை: “சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயல் காரணமாக, […]
Author: Daily News Tamil
பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!
பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]
புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – உஷார் நிலை தீவிரம் | Cyclone Warning Cage No 7 has been raised in Puducherry
புதுச்சேரி: புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரிடர் மீட்பு படை வரவுள்ளதாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், […]
உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை
உ.பி.யின் சம்பாலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பாலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் தெரிவித்தார். […]
இந்திய தேர்தல் ஆணையர் 2 நாள் பயணமாக கொடைக்கானல் வருகை | Election Commissioner arrives in Kodaikanal
திண்டுக்கல்: இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து இரண்டு நாள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் வருகை தந்தார். இவரை திண்டுக்கல் ஆட்சியர் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, இந்திய தேர்தல் ஆணையர் […]
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்
புது தில்லி: ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2001 – 2006ஆம் ஆண்டுகளில் […]
பல்லடம் சம்பவம்: சட்டம் – ஒழுங்கை சீராக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் | O. Panneerselvam talks on Chief Minister
சென்னை: சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த மூன்று ஆண்டு கால திமுக […]
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சரவையின் மொத்த பலம் 34 அமைச்சர்கள். இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் உள்பட 32 அமைச்சர்களும் அடங்குவர். முன்னதாக தலைநகர் தில்லி சென்றுள்ள கர்நாடக துணை […]
புதுச்சேரி அருகே புயல் நாளை கரையை கடக்கும் – சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ | Red alert for 7 districts including Chennai on Saturday: Chennai IMD
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தில் காரைக்காலுக்கும் […]
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்
நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி […]
‘‘சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் தேவை’’ – தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | More attention to law and order – G.K. Vasan urges the Tamil Nadu government
சென்னை: “பல்லடம் அருகே ஒரே வீட்டைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கு உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்,” என்று தமாகா தலைவர் […]
அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த இடதுசாரி பைத்தியகாரர்களுக்கு நன்றி!! டிரம்ப்
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியாளர்களை விமர்சித்து டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: “அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த தீவிர இடதுசாரி பைத்தியகாரர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி. நீங்கள் பரிதாபமாக தோல்வி […]