Last Updated : 29 Nov, 2024 01:42 AM Published : 29 Nov 2024 01:42 AM Last Updated : 29 Nov 2024 01:42 AM அரசியல் படிப்பை […]
Author: Daily News Tamil
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று(நவ.28) பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் மொராபாடி […]
குடியிருப்புகள் வழியாக உடல்களை எடுத்து செல்ல தடை கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் | High Court dismisses petition seeking ban on carrying bodies through residential areas with fine
இறந்தவர்களின் உடல்களை குடியிருப்புகள் வழியாக எடுத்துச் செல்லாமல், பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கோரிய மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம் பனையாடிபட்டி கிராமம் கம்மவார் […]
விடாமுயற்சி டீசர்.!
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை […]
“தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம்” – அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு | “Palaniswamy is the Reason for the Rise on Property Tax on Tamil Nadu” – Minister K.N. Nehru Accused
சென்னை: மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாநகராட்சி […]
அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி!
நடிகர் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் […]
கடலூர் அருகே கடலில் சிக்கிய 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு | Rescue of 6 Fishermen Stuck on Sea near Cuddalore by Helicopter
கடலூர்: கடலூரில் மீன்வளத் துறை அறிவிப்பையும் மீறி கடலுக்கு சென்றதால் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கித் தவித்த கடலூர் தைக்கால்தோனித்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். வானிலை ஆய்வு […]
புதிய தொடரில் மயில்சாமியின் மகன்!
தங்கமகள் தொடரை அடுத்து புதிய தொடரில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக சில புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் யுவன் மயில்சாமி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் […]
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? – ரயில்வே அமைச்சர் விளக்கம் | What is the status of Tamil Nadu Railway projects
புதுடெல்லி: தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்துள்ளார். மக்களவையில், திமுக எம்.பி. கதிர் […]
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் […]
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி | CPI M State Secretary K Balakrishnan admitted to hospital due to ill health
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!
ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை […]