ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை ஆதரிப்பது திமுக அரசு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு  – Kumudam

இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  “2026 ஆம் ஆண்டின் எனது முதல் தமிழக பயணம். பொங்கலுக்குப் பிறகு தமிழகம் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஏரி காத்த ராமரை போற்றி வணங்குகிறேன். அனைவரின் நலன், […]

₹1 lakh crore loss: Adani receives US court summons in bribery complaint; Adani group shares plummet-ரூ.1 லட்சம்கோடி இழப்பு: லஞ்ச புகாரில்அதானிக்கு அமெரிக்க கோர்ட்சம்மனால் அதானி நிறுவனபங்குகள் வீழ்ச்சி

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதானி நிறுவனம் விளங்குகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு அதானி நிறுவனத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அதானி கிரீன் எனர்ஜி […]

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் – Kumudam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:“இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் என்ன பேசுவார் என்று நாடே எதிர்பார்த்துக் […]

‘ஜனநாயகன்’  திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? 27-ம் தேதி தீர்ப்பு: விஜய் ரசிகர்கள் ஆவல்  – Kumudam

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம், சென்னை […]

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

புதுச்சேரி மலர் கண்காட்சிக்காக உள்ளூரிலேயே வளர்க்கப்பட்ட 40,000 பூ செடிகள் பூத்துக் குலுங்கும் காட்சிகளின் புகைப்பட தொகுப்பு. Published:Just NowUpdated:Just Now நன்றி

காலையில் விர்ர்ர்ர்ர்… மாலையில் சர்ர்ர்ர்ர்: தங்கம் சவரனுக்கு ரூ 800 குறைவு  – Kumudam

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் […]

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

அனியின் லைன் அப் ‘ஜவான்’ வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட்டில் ‘சலாம் நமஸ்தே’, ‘ஃபைட்டர்’, ‘வார்’ ஆகிய படங்களின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன், […]

திமுக ஆட்சியை அகற்ற ஒன்றிணைந்து இருக்கிறோம்: தினகரன், நயினார் நாகேந்திரன் ஆவேச பேச்சு  – Kumudam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை வந்துள்ளார்.கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் […]

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு – தலைமறைவான அதிமுக நிர்வாகி!

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், 13.1.2026-ம் தேதி […]

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்’ ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “மாண்புமிகு பேரவைத் தலைவர் […]

Sieben `நாமக்கல்லில் இருந்து ஒரு ஆடியோ கேஜெட் நிறுவனம்’ – நிறுவனர் சொல்லும் கதை| Sieben audio Gadget founder dinesh shares his experience

இந்தியாவில் “நுகர்வோருக்கு நேரடி விற்பனை’ (Direct-to-Consumer – D2C) முறை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ சாதனங்கள் சந்தையில் பாரம்பரிய விநியோக முறைகளைத் தாண்டி, பிராண்டுகள் நேரடியாக வாடிக்கையாளர்களைச் […]