திமுக கொடிக்கம்பம் ஊன்றும் போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

அப்போது, அங்கிருந்த மின்கம்பம் அருகில் இரும்புக் குழாயில் திமுக கட்சிக் கொடியைக் கட்டி, நடுவதற்கு முயன்றபோது கொடிக் கம்பம் மின்சார கம்பியில் உரசியதால் நாகராஜன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். […]

கேரள ரயில் விபத்தில் இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Rs.3 lakh each to the families 4 killed in Kerala Train Accident CM Stalin orders

சென்னை: கேரளாவில் ரயில் பாதை சுத்தம் செய்யும் பணியின் போது, ரயில் மோதி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து […]

மோசமான பழக்கத்தை கைவிட்ட நடிகர் ஷாருக் கான்!

59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகரான இருக்கும் ஷாருக் கான் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். மனைவி கெளரி கான், மகள் சுஹானா கான் […]

புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க விஜய் திட்டம்? | It is reported that Vijay is planning to start a new TV channel

சென்னை: புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது முதல் அரசியல் […]

இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி; மனம் திறந்த நியூசி. கேப்டன்!

மனம் திறந்த நியூசிலாந்து கேப்டன் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியுள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த […]

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: இபிஎஸ் | AIADMK General Secretary EPS press meet in salem

மேட்டூர்: 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை […]

ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் காயம்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிளே மார்க்கெட் அருகே உள்ள சிஆர்பிஎஃப் பதுங்கு குழியை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி ஞாயிற்றுக்கிழமை […]

மாதவனின் ‘அதிர்ஷ்டசாலி’ பட ஃபர்ஸ்ட் லுக்

மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அதிர்ஷ்டசாலி’. இதில் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா […]

நீட் தேர்வு விலக்கு முதல் மது ஒழிப்பு வரை: தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம் | Tamilaga Vettri Kazhagam Passing of 26 resolutions in the Executive Committee meeting

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் […]

ஹேமந்த் சோரன் வயது பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்ததா?

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வயது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் […]

அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்பட்ட 19 அரசு பல்கலை. பட்டமளிப்பு விழா – ஆளுநர் மாளிகை பெருமிதம் | 19 Govt Universities completed Graduation Ceremony by October – Governor’s House

சென்னை: தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்கள் உடனடியாக பட்டப்படிப்புச் சான்றிதழ்களை பெறும் நோக்கில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முன் முயற்சி காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் மாத இறுதிக்குள் 19 அரசுப் […]