மின்னணு துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் டி. பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை (அக். 31) காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் […]
Author: Daily News Tamil
தட்டுப்பாடு, விலை உயர்வை தவிர்க்க பசுமை குடிலில் ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி | Year-round production of tomatoes in green huts
சென்னை: தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தவிர்க்கும் நோக்கில், ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை குடில் அமைத்து உற்பத்தி செய்பவர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. தொடர் […]
அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை -டிரம்ப் விமர்சனம்
அவர் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுவதாகவும், என் மேர்பார்வையில் இப்படி நடந்திருக்க விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், […]
மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு: பிற்பகலில் மீண்டும் சூடுபிடித்தது | Fireworks sale affected by rain
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. காலையில் விறுவிறுப்பாக இருந்த பட்டாசு விற்பனை நண்பகலில் கனமழை பெய்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதித்தது. பிறகு பிற்பகலில் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. பட்டாசுகளை […]
சென்னை: எண்ணூரில் பயங்கர தீ விபத்து!
பட்டாசு வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அங்கு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போராடி வருகின்றனர். […]
நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு | likelihood of formation of a trough of low over south BoB during week 1 says India Meteorological Department
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் […]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(நவ. 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 […]
“விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன் | There is no personal grudge on TVK Vijay says Thirumavalavan
சென்னை: விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் […]
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றது. அதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, முதல் […]
“2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு” – அண்ணாமலை கணிப்பு | Annamalai foresees Tamilnadu without Dravidian Parties in 2031
சென்னை: “ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த […]
பிளடி பெக்கர் படத்தின் சிறப்புக் காட்சி: ரசிகர்களுடன் பார்த்து ரசித்த படக்குழுவினர்
கோவை: தமிழகத்தில் கோவையில் திரையிடப்பட்ட பிளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி […]
பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் | CM Rs 25 lakhs relief to police man family who dead electrocution in Paramakudi
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் சரவணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் […]