தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டம், கோவில் தேவராயன்பேட்டை மத்ஸபுரீஸ்வரர் கோயிலைச் சுற்றி இந்தியத் தொல்லியியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். […]
Author: Daily News Tamil
புதிய மேல்சாந்தியாக அருண் குமார் தேர்வு!
சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதரி தேர்வு செய்யப்பட்டார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரி வியாழக்கிழமை […]
ரயில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 120-ல் இருந்து 60 நாட்களாக குறைகிறது – நவ.1 முதல் அமல் | Advance railway reservation period reduced from 120 to 60 days
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. […]
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி துறை பங்குகள் உயர்வு!
இந்திய பங்குச்சந்தையில் வணிக நேர முடிவில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று (அக். 17) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது. நிஃப்டி சரிந்து மீண்டும் 24 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. சென்செக்ஸ் ஒட்டுமொத்தமாக […]
“மழை நிவாரணப் பணிகளில் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை” – முதல்வர் ஸ்டாலின் | Not worried about criticism – CM Stalin interview after inspection at Kolathur
சென்னை: “எங்கள் பணி மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை,” என்று கொளத்தூர் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு […]
நீர் நெருக்கடி!! 2050-ல் பாதியாக குறையும் உணவு உற்பத்தி!
நீர் வளத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கெனவே நீர் பற்றாக்குறையை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் அதிருப்தி | 8 District Development Officers Transferred in Chengalpattu District
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓரேசமயத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், அரசியல்வாதிகள் நிர்பந்தம் காரணமாக இந்த பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளதாக […]
அண்ணாமலைப் பல்கலை.பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சிதம்பரம் […]
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு | Dissolution of all level bodies of Tamil Nadu Women Congress
சென்னை: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பா உத்தரவுப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன என்று மகளிர் […]
பிகார்: கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி
பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனைக்கு தொடர்புடைய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறக்கம் | Chief Election Commissioner Helicopter Makes Emergency Landing In Uttarakhand
பிதவுரகர்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், உத்தராகண்ட் மாநில கூடுதல் தலைமை தேர்தல்அதிகாரி விஜய் குமார் ஜோக்தாந்தே உள்ளிட்டோர் பயணம்செய்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உத்தராகண்ட் மாநிலம் பிதவுரகர் மாவட்டத்தில் […]
சென்னையில் பூர்விகா ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை: சென்னையில் பூர்விகா ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் பூர்விகா ஷோரூம் உரிமையாளர் வீடு உள்பட பல்வேறு […]