சென்னையில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன! | 66 More Low Floor Buses came into Use on Municipal Transport Corporation

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. […]

திருப்பதி வருகை ரத்து: ஜெகன்மோகன் ரெட்டி

திருப்பதிக்கு செல்லவிருந்த ஜெகன்மோகன் ரெட்டி, தனது வருகையை ரத்து செய்துள்ளார். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாக சனிக்கிழமையில் […]

டெல்லியில் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் | Chief Minister Stalin consoled Sitaram Yechury family in person in New Delhi

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், யெச்சூரியின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். […]

பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு: முதல்வர் வழங்கினார்!

ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அா்ஜுன் எரிகைசி, டி.ஹரிகா ஆகியோருக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ரொக்கமாக […]

“சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி | It is up to the Prime Minister to make the meeting useful – CM Stalin

சென்னை: “டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது.” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் […]

திரிச்சூர் நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம்? 2 பேர் கடத்தல், 2.5 கிலோ தங்கம் கொள்ளை!

புது தில்லி: கேரள மாநிலம் திரிச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பீச்சி என்ற பகுதிக்கு அருகே, சாலையில் சென்றுகொண்டிருந்த காரை மடக்கி நிறுத்தி, அதிலிருந்த இரண்டு பேரை கடத்திய கும்பல், அவர்களிடமிருந்த 2.5 கிலோ […]

தாராபுரம் அருகே ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து: 52 பயணிகள் பத்திரமாக மீட்பு | A sudden fire broke out in a bus running near Dharapuram

தாராபுரம்: தாராபுரம் அருகே, ஓடும் பேருந்தில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அதில் பயணித்த பயணிகள் 52 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருப்பூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் […]

சாலைகள் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும்: கேஜரிவால்

நான் திரும்பி வந்துவிட்டேன். தடைப்பட்ட பணிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று கேஜரிவால் கூறினார். கேஜரிவால் கலால் கொள்கை வழக்கில் ஐந்து மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், […]

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் போராட்டம் | Strike of contract employees cleaning staff in Govt hospital

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு மருத்துவமனை சட்டப்பேரவை அருகே அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளுக்கு 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். […]

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 6 – 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) தொழிலில் […]

விக்கிரவாண்டியில் அக். 27-ல் நடைபெறும் தவெக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி | permission with 17 conditions for TVK conference

விழுப்புரம் / சென்னை: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் அக். 27-ம் தேதி நடத்த, 17 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழக […]

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார். செளத் பிளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கான நிதிகளை விடுவிக்கக் கோரி மனு அளித்தார். இரண்டு […]