இந்நிலையில், வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் ஐசிஐசிஐ நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம்பகத்தன்மை வாய்ந்த நிதி அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களில் இருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதைப் போன்று சில லிங்குகளை […]
Author: Daily News Tamil
‘‘சொத்து வரியை உயர்த்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது’’ – அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் | DMK is taking people to the brink of despair OPS
சென்னை: திமுக விரக்தியின் விளிம்பிற்கு மக்களை அழைத்துச் அழைத்து செல்கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். சொத்து வரி உயர்வு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் […]
லாரி சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில், வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியை […]
தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும் | temperature will rise up to 7 degrees in Tamil Nadu today
சென்னை: தமிழகத்தில் வழக்கத்தைவிட இன்று 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் […]
அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா… தில்லியின் புதிய முதல்வர் யார்?
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ராஜிநாமா செய்வதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுடன் ஆலோசித்து அடுத்த முதல்வர் யாரென்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று முதல்வர் […]
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! | tn cm stalin wishes pm modi on birthday
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்தது: “பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் […]
விழுப்புரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே வாழைத் தோட்டத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது வளவனூர் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சத்தியராஜ் (40). விவசாயியான […]
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு | Periyar Birthday Event
சென்னை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர். ‘‘பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாளாக […]
இன்று நல்ல நாள்!
12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம். 17.09.2024 மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் […]
அரசியல் கட்சி தலைவர்கள் மிலாடி நபி வாழ்த்து: இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக திமுக அரசு நிற்கும் என முதல்வர் உறுதி | Party Leaders Miladi Nabi wishes
சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாடி நபிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மத நல்லிணக்கம், சகோதரத்துவம் தழைக்க அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து தலைவர்கள் […]
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதி: சிவசேனை எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
மும்பை: “இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வது தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதியை வழங்குவேன்’ என்று சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் […]
“திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்” – ராமதாஸ் சாடல் | PMK leader Ramadoss criticize DMK Govt regarding Vanniyar reservation
சென்னை: “தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து […]