புதுச்சேரி ராஜ்நிவாஸ்: புதிய வசதிகள் அமைக்க ரூ.3.88 கோடியில் பூமிபூஜை செய்த முதல்வர் | Chief Minister Rangasamy done puja for some projects

புதுச்சேரி: பழுதடைந்த ராஜ்நிவாஸ் ரூ. 13 கோடியில் கடற்கரையோரம் கட்டப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு மையக்கட்டடத்துக்கு மாறவுள்ளதால் புதிய வசதிகள் ஏற்படுத்த ரூ. 3.88 கோடியில் பூமிபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி […]

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜிதான்: அன்புமணி

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜிதான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாமக தலைவர் அன்புமணி […]

வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க பள்ளிக்கரணை ஏரியை தூர் வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Green Tribunal Ordered to Close the Pallikaranai Lake to Prevent Flood on Velachery Area

சென்னை: வேளச்சேரி பகுதியில் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட 6 ஏரிகளில் தூர் வார வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியில் […]

பிரதமர், முதல்வர், தவெக தலைவர் வாழ்த்து

கேரள மாநிலத்தில் இன்று (செப். 15) ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ஓணம் வாழ்த்துகள் தெரிவித்து […]

நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில் சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடம்! | Central Railway Station is the 3rd Highest Grossing Station on Country!

சென்னை: நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில் சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடத்தை பெற்றுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தரிவரிசைப் பட்டியலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரயில்வே வாரியம் […]

உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலணி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 15 பேர் சிக்கிய நிலையில், 14 பேர் […]

“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுகிறேன்” – சீமான் | appreciate the courage of Thirumavalavan to ask for a share in the ruling power -Seaman

மதுரை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தைப் பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரை மாவட்டம், சோழவந்தானில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் […]

நல்ல நாள் இன்று!

துலாம்: இன்று நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் […]

‘தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி…’ – கோவை அன்னபூர்ணா உணவகம் விளக்கம் | Coimbatore Annapoorna hotel statement on recent viral video of owner srinivasan with nirmala sitaraman

சென்னை: “தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற […]

நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவை: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்க உள்ளாா். இதுதொடா்பாக மேற்கு ரயில்வேயின் (அகமதாபாத் கோட்டம்) மக்கள் தொடா்பு அதிகாரி பிரதீப் சா்மா சனிக்கிழமை […]

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: ரூ.7,616 கோடி முதலீட்டில் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து | CM Stalin returns to Chennai after US tour 19 mou signed value Rs 7616 crore

சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ரூ.7,616 கோடி மதிப்பில் 11,516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணம் வெற்றிகரமாகவும், சாதனைக்கு உரியதாகவும் இருந்தது’ […]

மயிலாப்பூா் நிதி நிறுவனம் ரூ.301 கோடி மோசடி! இதுவரை 4,129 புகாா்கள் பதிவு

மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 4,129 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.301 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனென்ட் […]