புதுச்சேரி: புதுச்சேரி மின் உயர்விலிருந்து 2026 இல் காப்பாற்றப்படுவீர்கள் என அறிவிப்பை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் ஆதரவாளர்கள் நூதனமாக கொண்டாடினர். புதுச்சேரியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை […]
Author: Daily News Tamil
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,794 கன அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த வந்த மழையின் அளவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்துள்ளது. இன்று(செப். […]
“வெளிநாட்டு முதலீடுகள் குறித்து திமுக வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது” – அன்புமணி | Anbumani alleged that DMK is making empty advertisements that more investments have come to Tamil Nadu from abroad
பெரம்பலூர்: வெளிநாட்டில் இருந்து அதிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் தமிழகத்திற்கு வந்துள்ளதாக திமுக அரசு வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட […]
லக்னெளவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி; 28 பேர் காயம்!
உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 28 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் […]
மகாவிஷ்ணு கைது: 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு | speaker mahavishnu arrested on controversial speech at school in chennai
சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ‘தன்னம்பிக்கை பேச்சாளர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த போலீஸார், அவர் மீது மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 […]
அமெரிக்கா: டிரம்ப்புக்கு ஹிந்து அமைப்பு ஆதரவு
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸுக்குப் பதிலாக, குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்புக்கு ‘ஹிண்டுஸ் ஃபாா் அமெரிக்கா ஃபா்ஸ்ட்’ என்ற ஹிந்து அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இது […]
விநாயகர் சதுர்த்தி: உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்: வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் | On the occasion of Ganesh Chaturthi, a huge kolukattai is prepared for Uchipillayar
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் […]
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது கட்சியின் முதல் […]
மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை சிறை
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். […]
நடிகர் லால் மோசமாக நடந்துகொண்டார்: பெண் இயக்குநர் குற்றச்சாட்டு!
நடிகர் லால் மீது பெண் இயக்குநர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஹேமா கமிட்டியால் மலையாளத் திரையுலகமே நடுங்கியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரபலங்கள் மேல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்பதே மல்லுவுட்டின் பேசுபொருளாகியுள்ளன. நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, […]
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்: வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு | State Election Commission prepares for local body elections
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் […]
இந்தியா – நேபாளம் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்: நேபாள பிரதமர்!
இந்தியா – நேபாளம் இடையிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார். நேபாளத்தின் முன்னாள் அரசு அதிகாரி சூர்யநாத் உபாத்யாய் எழுதிய ’சர்வதேச […]