மத்திய அமைச்சரவை செயலராக பொறுப்பேற்றார் டி.வி.சோமநாதன்

ராஜீவ் கௌபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராகக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜீவ் கெளபாவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த பொறுப்புக்கு டி.வி.சோமநாதன் […]

சென்னை – சூளைமேடு, கோடம்பாக்கத்தில் பாதாள சாக்கடை பணிகளால் படுமோசமான சாலைகள் | Bad roads due to sewage works in choolaimedu kodambakkam

சென்னை கோடம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாளசாக்கடை திட்டப் பணிகளால், சாலைகள்படுமோசமாக மாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று […]

பாஜகவில் இணைந்தார் சம்பயி சோரன்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார். ராஞ்சியில் சிவராஜ் சிங் சௌஹான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முன்னிலையில் அவா் இன்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். நில […]

2016-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாளை மாற்றி மோசடி செய்த வழக்கு: 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு | 2016 TNPSC Group 1 answer sheet cheating case: HC Order to complete investigation in 6 months

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வுக்கான விடைத்தாளை மாற்றி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க […]

கோட் – ரன்னிங் டைம் 3 மணி நேரம் ஏன்? பதிலளித்த வெங்கட் பிரபு!

இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார். கோட் திரைப்படம் 3 மணி […]

“தொழிற்கல்வியை குலக்கல்வி என திரிப்பதா?” – சபாநாயகருக்கு எஸ்.ஆர்.சேகர் கண்டனம் | Should Vocational Education be distorted as Kulakalvi? – S.R. Shekhar on Speaker Appavu comment

சென்னை: தொழிற்கல்வியை குலக்கல்வி என திரிப்பதா என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவுக்கு, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் […]

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், நேற்று (29.08.24) காலை மத்திய மற்றும் அதனை […]

முக்கிய மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை: புதுச்சேரி அரசு முடிவு  | Govt decides to audit security in hospitals in Puducherry

புதுச்சேரி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தணிக்கை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கொல்கத்தாவில் பயிற்சி […]

மன்னிப்பு கோரினார் விடுதி காப்பாளர்… என்ஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

திருச்சி: திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக(என்ஐடி) விடுதியின் பெண் காப்பாளர் மீது மாணவிகள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்த நிலையில், மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதற்கு […]

நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம் | Seaman Condemn dmk government

சென்னை: நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர்: நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் […]

நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தர 5 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழக அரசு ஆணை | committee to examine and report on the restructuring of the highways department

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறைசெயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணை: ‘நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தபொறியாளர்களுடன் […]