சென்னை: வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை சிறப்பு நீதிமன்றம் செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த […]
Author: Daily News Tamil
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அழிக்கப்படும் நூறாண்டு மரங்கள்
சூரக்காடு பகுதியில் பூம்புகாா் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இச்சாலையின் இருபுறமும் நூற்றாண்டுகளைக் கடந்த புளிய மரங்கள் அடந்திருந்தன. இந்த மரங்களில் காலம் காலமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வந்தன. விழுப்புரம்-நாகை […]
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை | CM stalin departed to USA
சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற […]
ஆதார் விவரங்களை கட்டணமின்றி புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம்
புது தில்லி: ஆதார் விவரங்களை சமீபத்திய தகவல்களுடன் இணைய வழியில் கட்டணமின்றி புதுப்பிக்க ஏதுவாக மத்திய அரசு வழங்கியுள்ள அவகாசம் செப்.14-ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் […]
“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் விரைவில்…” – அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உறுதி | Tamil Nadu Chief Minister MK Stalin Leave For US For 7 Day Trip and his press note
சென்னை: “தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மாநகரங்களுக்கு நான் செல்கிறேன்” […]
ஐஎம்ஏ மன்னிப்பை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்
பிரமாணப் பத்திரம் மூலம் அசோகன் மன்னிப்பு கோரினாா். அப்போது, ‘உச்சநீதிமன்றத்தை விமா்சித்து பத்திரிகைகளுக்கு நீங்கள் பேட்டியளித்ததுபோன்று, உங்களுடைய மன்னிப்பும் முறையாக பிரசுரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவருடைய பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா். […]
தமிழகத்தில் தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் அறிவுறுத்தல் | minister Sakkarapani press meet regarding smart card
சென்னை: புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக ஸ்மார்ட் அட்டை வழங்க வேண்டும் என்றும், நெல் கொள்முதலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கோட்டூர்புரம் […]
பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: எய்ம்ஸ் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு
புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து […]
மத்திய அரசு தடை செய்த 156 மருந்துகளை தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை: மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை | Action if 156 banned drugs are sold in Tamil Nadu
சென்னை: மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை தமிழகத்தில் யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது. ஃபிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எஃப்டிசி) எனப்படும் […]
ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் கைது!
காஞ்சிபுரத்தில் பணி ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை மதிமுக மாவட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்த ராஜேந்திர […]
ரூ.24.50 கோடி மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி | Devanathan Yadav and 3 others allowed to taken into custody for 7 days
சென்னை: முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் […]
துரைமுருகனும், ரஜினியும் நீண்டகால நண்பர்கள்: மு.க. ஸ்டாலின்
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மு.க. ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதன் மூலம் கிடைத்த முதலீடுகள் குறித்துப் பேசினார். மேலும், அமைச்சர் துரைமுருகன் – ரஜினிகாந்த் இடையிலான வார்த்தைப்போர் குறித்து அவர் […]