கொல்கத்தா சம்பவம் | ஜிப்மரில் தொடரும் காலவரையற்ற போராட்டம் – வெளியூர் நோயாளிகள் பாதிப்பு | Kolkata incident: Indefinite strike continues in JIPMER – Outpatients affected

புதுச்சேரி: கொல்கத்தா சம்பவத்தால் ஜிப்மரில் தொடரும் காலவரையற்ற போராட்டத்தால் வெளிப்புற சிகிச்சை நேரம் ஜிப்மரில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வெளியூர் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் […]

தில்லியில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி!

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் தில்லியில் போராட்டம் தொடர்வதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் […]

சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு கருத்து: பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல தமிழக காங்., வலியுறுத்தல் | Minister Suresh Gobi creates tension among people over Mullaip Periyar Dam says Selvaperunthakai

சென்னை: மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல […]

ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி மாணவிகள்!

ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. […]

ஒரத்தநாடு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை: கஞ்சா, மது புழக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கடையடைப்பு போராட்டம் | Girl sexually assaulted in orathanadu: Public, traders hold protest

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் இதற்கு காரணமான கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனையை கட்டுப்படுத்தக் கோரி பாப்பா […]

செங்கோட்டை ரயில் இன்று தாமதமாக புறப்படும்!

தாம்பரம் – செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் இன்று(ஆக. 19) தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில்வே யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு […]

முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு உத்தரவு | G Lakshmipathy appointed as joint secretary to CM Stalin

சென்னை: தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலினின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் இந்தப் புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான […]

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்

கடந்த 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முருகானந்தம், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் […]

மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் வீடு, அலுவலகம் உட்பட12 இடங்களில் போலீஸார் சோதனை | police raided 12 places including Devanathan Yadav s house and office

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக […]

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை அதிக […]

விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறை கட்டுப்பாடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள், இந்து அமைப்பினர், வீடுகள் மற்றும் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 19 august 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 19-08-2024 திங்கள் கிழமை  மேஷம் இன்று திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், […]