கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம், அதன் புதுமையான திரைக்கதை மற்றும் திகிலூட்டும் காட்சியமைப்புகளாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான டிமான்ட்டி காலனி 2 நேற்று […]
Author: Daily News Tamil
அக்.29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்: சத்யபிரத சாஹூ தகவல் | Voters list revision camp starts from Oct.29: Satyabrata Sahoo
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுவேன்: ஃபரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் […]
வள்ளலார் சர்வதேச மையம் அமைவதை எப்படி எதிர்க்க முடியும்? – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி | How can we oppose the setting up of Vallalar International Centre? – High Court
சென்னை: வடலூரில் உள்ள பெருவெளி நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்படாத நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைவதை எப்படி எதிர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு […]
வங்கதேசத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவோம்: அதானி நிறுவனம்
புதுதில்லி: அதானி பவர் நிறுவனம் தனது 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஜார்க்கண்ட் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து, வங்கதேசத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், மின்வாரிய அமைச்சகம் […]
‘வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவது மூலம் தமிழக அரசுக்கு ரூ.10.20 கோடி வருவாய்’ | 10.20 crore revenue from renting out agricultural machinery: Minister Panneerselvam
சென்னை: வேளாண் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம், வாடகைக்கு விடும் திட்டத்தால் ரூ.10.20 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள வேளாண் பொறியியல் துறை தலைமை அலுவலகத்தில், வேளாண் […]
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுவேன்: ஃபரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் […]
புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3,000 உயர்த்தி ரூ.15,000 ஆக வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி | martyrs pension increased to Rs.15 thousand Chief Minister Ramaswamy announced
புதுச்சேரி: தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி இனி ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் […]
கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் […]
கரூர் நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வருபவர் மீது தாக்குதல் | Attack on man arrested and signing bail with MR Vijayabaskar in Karur land scam case
கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில்,அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வரும் பிரவீண் என்பவர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கரூர் நகர போலீஸார் விசாரணை […]
சதம் விளாசிய விஷ்மி குணரத்னே; அயர்லாந்துக்கு 261 ரன்கள் இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு […]
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சி விசாரணை தொடங்கியது! | ED witness examination begins in the case against Senthil Balaji
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் […]