திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு […]
Author: Daily News Tamil
ஜப்பான் மீது வட கொரியா ஏவுகணை தாக்குதல்? அரசு அவசர எச்சரிக்கை|North Korea Missile Shock: Japan Issues Emergency Alert
ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார். இந்த […]
"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" – பெ.சண்முகம்
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு […]
`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்’ – ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது? | “We Analyzed 20 Years of American Failure”: Trump, Trapped by a Miscalculation in the War Against Iran
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்டு […]
“நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின் | Stalin Appreciates Children Releasing education Reels
“படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க’ எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா. இவர்கள் சோசியல் […]
மண்டபத்தில் கைதான கேங்க்ஸ்டர்; `திருமணம் முடியும்வரை விடுங்கள்' – போலீஸாரிடம் கதறி அழுத மணமகள்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆகாஷ் என்பவருக்கு திருமணம் முடிவாகி இருந்தது. இதற்காக திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் வந்து குவிந்து இருந்தனர். மணமகன் மணக்கோலத்தில் இருந்தார். அந்நேரம் திடீரென போலீஸ் வேன் ஒன்று திருமண […]
"தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.!" – 'சிறை' பற்றி வெற்றிமாறன்
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் ‘சிறை’ படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) […]
மெல்ல மெல்ல 'இறங்கும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 ஆகவும், பவுனுக்கு ரூ.1,120 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. […]