ஒருவேளை, இப்போது உங்கள் வெள்ளி முதலீடு பாசிட்டிவாக இருந்தால், கொஞ்ச முதலீட்டை விற்று பிராஃபிட் புக்கிங் செய்யலாம். நீண்ட காலத்திற்காக முதலீடு செய்கிறீர்கள் என்றால், தொடர்ந்து சிறு தொகையை மட்டும் எஸ்.ஐ.பி மூலம் கட்டி […]
Author: Daily News Tamil
“மாற்றுத் திறனாளிகளை கைது செய்த திமுக அரசு; கண்டனம் தெரிவித்த அன்புமணி| DMK government arrests persons with disabilities; Anbumani Ramadoss expresses condemnation.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மிகவும் நியாயமானது. மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக புதுச்சேரியில் ரூ.5,500 வரையிலும், தெலுங்கானாவில் ரூ.4,016, ஆந்திராவில் ரூ.15 ஆயிரம் வரையிலும், திரிபுரா மற்றும் தில்லியில் ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது. […]
6 ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் ஒவர்: சீட்டுக்கு துண்டு போடும் கூட்டணி கட்சிகள் – Kumudam
நாட்டில் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் […]
அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06
‘மூன்று படி அரிசி லட்சியம்… ஒரு படி அரிசி நிச்சயம்…’ நீங்கள் 1960-களில் இளைஞராக இருந்திருப்பீர்கள் என்றால், இந்த கோஷத்தை மறந்திருக்க முடியாது. பெரும் பணக்காரர்களாக இல்லாத அனைத்து தரப்பு மக்களுக்கும் அரிசி சோறு […]
விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைகால […]
நீலகிரி: இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட்; மகளிருக்கு கிச்சன் செட்- வாக்குகளை வளைக்க களமிறங்கிய அதிமுக
2026 – ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆட்சி நாற்காலியைத் தக்க வைக்க ஆளுங்கட்சியும், எட்டிப்பிடிக்க எதிர்க்கட்சிகளும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை […]
நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் […]
`கோவை மக்களை அவமரியாதையாகப் பேசுகிறார் தயாநிதி; சிரிக்கிறார் செந்தில் பாலாஜி' – அண்ணாமலை காட்டம்
கோவை மக்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். கரூர் மாவட்டத்தில் நேற்று (பிப். 18) திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட […]
T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி’ – மனம் திறந்த உஸ்மான் தாரிக்
Usman Tariq பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இந்த அசத்தல் கம்பேக்கிற்கு பின்னால், […]
அட! – தொடர்ந்து 'சரியும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து […]
`இரட்டை இலை விவகாரம்; 2 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ – தேர்தல் ஆணையத்திடம் கோர்ட் கேள்வி
டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையம் அவமதித்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் […]
RBI: ரிசர்வ் வங்கியில் 650 காலிப்பணியிடங்கள்; சென்னையில் மட்டும் 52 இடங்கள் – ரூ.78,640 வரை சம்பளம்!
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரிசர்வ் வங்கி, இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். பண நோட்டுகள் வெளியிடுவதை ஒழுங்குமுறைப்படுத்துதல், இந்தியாவின் நிதியாதாரத்தில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இருப்புகளை வைத்துக்கொள்ளுதல், நாணயத்தையும் கடன்முறையையும் நாட்டு முன்னேற்றத்திற்கு […]