தலையங்கம்: உறுதி கேளுங்கள்…! – Kumudam

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்த வார்த்தைகள் ஜனநாயகத்தில் கவலைக்குரியவை. ‘அவையைத் தொடர்ந்து நடத்தவிடாமல் நீங்கள் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுகிறீர்கள். இதுவரை 19 மணி நேரம் 13 […]

அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன் | annamalai will get new post in bjp details

அதன்பிறகுதான், அண்ணாமலைக்கு புதிய பதவி அளிப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ் சீனியர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார் பி.எல்.சந்தோஷ். அதன்படி, தமிழகத்திலுள்ள சக்தி கேந்திரங்களுக்கு பொறுப்பாளராக, ‘சக்தி கேந்திர பிரமுக்’ பதவியில் அண்ணாமலையை நியமிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சக்தி […]

நரவானே புத்தகம்: `காப்புரிமை மீறல்’ – பதிப்பகத்தின் எச்சரிக்கையும் ராகுல் காந்தியின் பதிலும்! | Naravane’s book: `Copyright violation’ – Publisher’s warning and Rahul Gandhi’s response!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை “Four Stars of Destiny’ நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன்வைத்து ராகுல் காந்தி எழுப்பிய […]

TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் – சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. ‘தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந்துகிறோம்’ என […]

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்’ – செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் […]

திமுக கூட்டணி – டெல்லியில் நடப்பது என்ன? | Why dmk Congress alliance is getting delay?

காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த […]

இது தியேட்டர் இல்ல மானமே போகுது, கடுப்பாகி ரசிகர்களை கடித்து கொண்ட நடிகர் அஜித்குமார் – Kumudam

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பையும் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற சொந்த அணியை உருவாக்கி, உலகம் முழுவதும் […]

” எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன், ஆனால்.!”- கில்லை பாராட்டிய ரியோ பெர்டினாண்ட் | “During my travels, I have met many sportspersons, but…!” – Rio Ferdinand praises Gill.

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எனது பயணங்களில் நான் […]

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (SPSEs) குறித்து ஆய்வு செய்து, அதன் முதன்மை அறிக்கையில் 2022-23 நிதியாண்டுக்கான விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்திய அளவில், அதிக நஷ்டத்தில் […]

“எங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது” – இரட்டைக் குழந்தைகளுக்காக உபாசனா வெளியிட்ட உருக்கமான வீடியோ. | Actor Ram Charan’s wife Upasana has shared her pregnancy memories.

‘ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை’ – இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் – உபாசனா தம்பதி நன்றி

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?’- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத்திருந்தனர். அடிக்கடி […]

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு,’ரெனோ டஸ்ட்டர் 2.0 ‘ காரின் எஸ்க்க்ளுசிவ் ஸ்டில்ஸ் – renault duster 2026 car exclusive stills

Duster : ‘வந்துட்டேன்னு சொல்லுதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – ரெனோ டஸ்ட்டர் 2.0 காரின் க்ளிக்ஸ்! Published:Just NowUpdated:Just Now நன்றி