What is the background of K. C. Venugopal coming to Chennai?/ டெல்லி டு சென்னை… கே.சி வேணுகோபால் வருகையின் சீக்ரெட் அஜெண்டா என்ன?

இதற்குப் பதிலளித்த கனிமொழி, “நாங்கள் மாதந்தோறும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த ரிப்போர்ட்படி, காங்கிரஸின் 12 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தோல்வி நிச்சயம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில் கூடுதல் […]

ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் மேலும் சிக்கல்: சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் – Kumudam

விஜய் நடித்த, ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்தது. படத்துக்கு சி.பி.எப்.சி., எனும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. அதனால், […]

சென்னை: ‘திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!’ – ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!

இந்நிலையில், இன்று நேரமில்லா நேரத்தில் பேச எழுந்த உமா ஆனந்தன் ஆரம்பத்திலேயே திமுக-வை ஏகத்துக்கும் புகழ்ந்தார். “மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்காண்டுகளில் நான் முன்வைத்த 80% கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். […]

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் – தீயணைப்பு வீரர் கைது | sexual harassment of a minor girl – vellore firefighter arrested

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். […]

PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், […]

Thangamayil: வைர நகை தயாரிப்பில் புதுமை – தங்கமயில் ஜுவல்லரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிமுகம்! | Thangamayil Jewellery new Diamond launch

இந்திய நகைத் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் தனித்துவமான இரட்டை வடிவமைப்பு கொண்ட வைர ( Diamond ) நெக்லஸ் மற்றும் ஹராம் அறிமுகம் 2026 ஜனவரி 25 அன்று தங்கமயில் ஜுவல்லரி […]

`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' – செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில்  புதிய நியாய விலைக் கடையை  முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, […]

ரஜினி 173-வது திரைப்படம்  ‘தி அவுட்பிட் ஹாலிவுட் திரைப்பட ரீமேக் – Kumudam

ரஜினியின் 173 ஆவது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அப்போது இந்த படத்தை சுந்தர் சி […]

‘மேயர் டு எம்.எல்.ஏ; குலுங்கி சிரித்த பிரியா! – சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கலகல! |From Mayor to MLA: Priya’s Laughter Steals the Show at Chennai Corporation Council Meeting

IUML கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாத்திமா தொடர்ந்து, ‘இன்னும் இரண்டு மாதத்தில் இந்த அவையில் இருக்கும் பலரும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. அந்தளவுக்கு திறன் படைத்த பலரும் […]

அரசியல் கட்சிகள் ரோடு ஷோ: தமிழக அரசுக்கு எதிராக தவெக நீதிமன்றத்தில் மனுதாக்கல் – Kumudam

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக […]

“கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுன” : தங்கம், வெள்ளி விலை மேலும் சரிவு, நகைப்பிரியர்கள் ஹாப்பி  – Kumudam

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்வு புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ1,34,400 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800, நேற்று ஒரே நாளில் கிராம் ரூ.1,190 […]