இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதிலுமிருந்து மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பு அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு […]
Author: Daily News Tamil
திங்கள் கிழமையிலும் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் ‘ராமாயணா’! – Kumudam
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா– பாகம் 1’ திரைப்படம், வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நவம்பர் 9) […]
ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? “ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" – ஜோதிமணி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் […]
“ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன்”- கேன் வில்லியம்சன்| Kane Williamson Chat With Virat Kohli Before Retirement
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாகத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து “Between Two […]
"டைகர் ஷெராப்பிற்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்"- ஆயுஷ்மான் குரானாவிற்கு பிஷ்னோய் கேங்க் மிரட்டலா?
பாலிவுட் பிரபலங்களுக்குச் சமீப காலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் மீது இக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் […]
“தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ: துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்” – அண்ணாமலை| Annamalai has criticized the issue concerning TVK Deputy Speaker Ravi Shankar.
தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி எம்.எல்.ஏ-வான ரவிசங்கரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது, […]
திருமணம் தாண்டிய உறவைக் கண்டித்த கணவன்; கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி? | Wife husband murdered by her lover after he discovers her extramarital affair; stages death as heart attack
பெங்களூரு பெட்டதாசனபுரா மெயின் ரோட்டில் உள்ள தொட்டதொகுருவில் வசிக்கும் உபேந்திராவும், அனிதாவும் தனியார் வங்கிகளில் கடன் தொடர்பான சிறிய கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்தனர். ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்களுக்கு […]
“பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை”- பூவுலகின் நண்பர்கள்| “The conditions imposed for bursting firecrackers were not properly followed” – Poovulagin Nanbargal
இந்தியா முழுவது தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதேநேரம், வாணவேடிக்கை, பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களால் காற்று மாசு முந்தையை ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் […]
‘பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம்’!- அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு அதிமுக கண்டனம்| admk slams tvk minister rajmohan’s speech
தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, “பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் புதிதல்ல… எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே […]
திடீரென சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி! – Kumudam
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (நவ. 10) சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் […]