“திமுகவின் பி டீம் அதிமுக; தினகரன் தவெகவில் இணைய விரும்பினார்” – என்ன சொல்கிறார் செங்கோட்டையன்? | TVK Sengottaiyan slams ADMK as dmk b team and tvk alliance

“தவெக தங்களின் கூட்டணியில் இணைவார்கள் என்று நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், தவெக கொடி பறப்பதை பிள்ளையார் சுழி போட்டாச்சு எனச் சொன்னது எல்லாம் அவர்கள்தான்” – செங்கோட்டையன் Published:Just NowUpdated:Just Now செங்கோட்டையன் […]

பனி,மழைக்கு குட்பை: இனி வெயில் வாட்டும், வானிலை ஆய்வு மையம் வார்னிங் – Kumudam

தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று […]

பனிப்பொழிவில் சிக்கி இறந்த எஜமானர்; 4 நாள்களாக உடலைப் பாதுகாத்த வளர்ப்பு நாய்; இமாச்சலில் நெகிழ்ச்சி | A pet dog guarded its owner’s body for four days without eating, after owner died trapped in a snowstorm

இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்பொழிவு நடைபெறும் இடத்தில் யாராவது தனியாகச் சென்று சிக்கிக்கொண்டால் பனிக்கட்டியில் சிக்கி உயிர் பிழைப்பது கஷ்டம். அங்குள்ள சம்பா மாவட்டத்தில் பார்மவுர் என்ற இடத்தைச் […]

டோஸ் விட்ட அமித்ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! – அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி

சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் […]

“ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன”- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் […]

200 करोड़ का बजट, तीन सुपरस्टार्स, फिर क्यों फ्लॉप हुई ये फिल्म?

बॉलीवुड से साउथ तक तमाम फिल्में बड़ी स्टार कास्ट के साथ भारी बजट में बनाई जाती रहती हैं. इन फिल्मों से मेकर्स और दर्शकों को […]

தங்க விலை: பவுன் ரூ.1.20 லட்சம்: இப்போது தங்க நகை வாங்கலாமா? நிபுணர் விளக்கம்|₹1.20 Lakh Gold Shock: Buy Now or Wait?

இனி பொட்டுத் தங்கமாவது வாங்க முடியுமா… இப்படியே விலை ஏறிக்கொண்டே போனா, என்ன தான் பண்றது? நம்ம எல்லாம் தங்கத்தைப் பத்தி இனி நினைச்சே பார்க்க முடியாது போல… இது நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் […]

” நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்”- டிடிவி தினகரன்| “Sengottaiyan believed that I would join the TVK alliance,” – TTV Dhinakaran

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், ” நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையனும் […]

“தமிழ்நாடு தலைகுனியாது” தலைப்பில் தேர்தல் பரப்புரை: பிப்ரவரி 1 முதல் தொடக்கம்: திமுக அறிவிப்பு  – Kumudam

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இதன் ஒருகட்டமாக சட்டமன்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி 1-ம் தேதி […]

ஜனநாயகன் சென்சார் வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்! | Madras high court judgement on jananayagan censor issue

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட “ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை […]

பத்ரிநாத்,கேதார்நாத் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் தடை: உத்தரகாண்ட் பாஜக அரசு முடிவு  – Kumudam

இதுகுறித்து பிகேடிசி​யின் தலை​வர் ஹேமந்த் துவேதி கூறுகையில், பத்​ரி​நாத், கேதார்​நாத்​துடன் அதன் துணைக் கோயில்​களி​லும் இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைய முழு​மை​யாக தடை விதிக்​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​படும்” என்​றார். இதுகுறித்து உத்​த​ராகண்ட் பாஜக மூத்த தலை​வரு​மான […]

புதுச்சேரி: 480 பாரம்பர்ய நெல் ரகங்களுடன் சீர்வரிசை; விழிப்புணர்வு விழாவான மஞ்சள் நீராட்டு விழா! | Puducherry: 480 traditional rice varieties lined up

புதுச்சேரி சுகாதாரத் துறையில் சுகாதார உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அய்யனார், தமிழர்களின் மரபு மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவர். கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெண்கலம், செம்பு, […]