சறுக்களில் தொடங்கிய யுத்தம்! ”அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், […]
Author: Daily News Tamil
“தப்பான கணக்கும் அல்ல; அச்சுப் பிழையும் அல்ல" – தங்கமணிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!
சட்டமன்றக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜன.22) கூடியது. இந்தக் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடர்பாக தங்கமணி பேசியதற்கு, “தப்பான கணக்கும் அல்ல, அச்சுப் […]
'மோடி மேடையா… அறிவாலயமா?' – `டைலமா' பிரேமலதா; திக்…திக் தேமுதிக!
“பேரம் பேசுவதில் என்ன தப்பு?” விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, அ.தி.மு.க கொடுத்த ராஜ்ய சபா சீட் `அல்வா’ என அடுத்தடுத்த சறுக்கல்களால் சோர்ந்து போயிருந்தார், பிரேமலதா. “ஜனவரியில் கடலூர் மாநாட்டில் […]
சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ – இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!
சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். […]
ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? – அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?
ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக […]
டி 20 உலகக் கோப்பை: இந்தியாவில் விளையாட மாட்டோம் வங்கதேச அணி முடிவு – Kumudam
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்த 20 அணிகள் பங்கேற்க உள்ளன. […]
Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan’s movie arasan and str51 movie exclusive updates
அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. ‘அரசன்’ படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் […]
தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்: விஷம் வைத்து 15 குரங்குகள் மரணம்: 500 தெருநாய்கள் கொலை – Kumudam
குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடிய குரங்குகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன. மர்ம நபர்கள் குரங்குகளை இப்பகுதி இங்கு கொண்டு வந்து விஷம் […]
பிப் 2-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: தேர்தலையொட்டி புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு – Kumudam
ஆண்டுதோறும் பிப்ரவரி, 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாநில அரசுகளின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. […]
” தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!”- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு | congress praveen chakravarthy about tvk vijay symbol
இந்நிலையில் விஜய்யின் தவெகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விசில் சின்னம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்து […]
சென்னை புத்தகக் காட்சி நிறைவு; இவ்வாண்டு அதிகம் விற்பனையான முதல் 5 புத்தகங்கள் என்னென்ன தெரியுமா? | Chennai Book Fair concludes; Do you know what the top 5 best-selling books were this year?
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வாசகர்களும் குறிப்பாக இளைஞர்களும் இந்த ஆண்டு அதிகம் வருகை புரிந்தார்கள் எனவும் ஜெயமோகனின் அறம் மற்றும் லதாவின் “கழிவறை இருக்கை’ புத்தகங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் […]
"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே தெரியும். அவருக்குக் கோபம் […]