புதுச்சேரி: ஆரோவில்லில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி! |Aurovil Manjuvirattu Function 2026

ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண ஏராளமான வெளிநாட்டினர் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்ட்டனர் Published:Just NowUpdated:Just Now நன்றி

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் நடிகர் தனுஷ் 2-வது திருமணம்?மிருணாள் தாகூர் கரம் பிடிக்கிறார் – Kumudam

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் தவிர்த்து பிற மொழி படங்களிலும் நடத்தி வருகிறார். இந்தியில் தேரே இஷ்க் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில், போர்த் தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் […]

விஜய், அஜித், சூர்யா… இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்! |

விஜய்யின் “கில்லி’ ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் […]

1956 மாநாடு இல்லையென்றால் திமுக தேர்தலிலேயே போட்டியிட்டிருக்காதா? – தேர்தல் சுவாரஸ்யம்! |Did the DMK Enter Elections Only After the 1956 Conference? — A Political Curiosity!

1952 இல் சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ் மாகாணத்துக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தது. திமுக தோற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அந்த கட்சி போட்டியிடவில்லை. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கும் காமன்வீல் கட்சிக்கும் திமுக […]

“அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன” – ஷாலின் மரியா | “Ambedkar lost that day; but his arguments have become law today” – Shalin Maria

வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இன்று காலச்சுவடு பதிப்பக அரங்கில் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான […]

சென்னை: நண்பரின் பேச்சைக் கேட்டுப் பிரிந்த காதலி; நண்பரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் | Chennai: Girlfriend broke up with him after listening to his friend; Youth threatens friend’s wife

சென்னை, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சர்மிளா (24). கார்த்திக்கும் சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அருணும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தனர். அருண் […]

காணும் பொங்கல் கொண்டாட்டம்: சுற்றுலா தளங்களில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்  – Kumudam

காணும் பொங்கலையொட்டி  தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]

” தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்”- டிடிவி.தினகரன் |“Some are expressing opinions both against me ” said TTV Dhinakaran.

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது […]

BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! – சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின.  திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் […]

அடுத்த சில நாட்களுக்கு பனிமூட்டம் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் – Kumudam

இதுகுறித்து  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் […]

போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் கொண்டாட்டம்: குத்தாட்டம் போட்ட  23 போலீசார் டிரான்ஸ்பர்  – Kumudam

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளனர். அரசியல் கட்சிகள், அமைப்புகள், பள்ளி, கல்லூரி என பொங்கல் விழா களைக்கட்டியது. அந்த வகையில் தமிழகத்தில் சில […]

Book Fair: “எழுத்தின் பலம் அதன் எளிமையில் தான் இருக்கிறது!" – எழுத்தாளர் கீதா இளங்கோவன்

எல்லா நாள்களிலும் வாசகர் கூட்டம் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புத்தக வாசிப்பின் மீது பற்று கொண்ட பலரும் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருவதை காண முடிகிறது. அவ்வகையில் […]