ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 […]
Author: Daily News Tamil
கோவை விமான நிலையத்தில் மோதல்: காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மீது வழக்கு | complaint against mayura jeyakumar
விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் […]
107*,120*,151… டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
தொடர்ச்சியாக 3-வது சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, சையது முஸ்தக் அலி கோப்பையில் மேகாலயாவுக்கு எதிராக விளையாடிய இன்றையப் போட்டியில் திலக் வர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் […]
“2026 தேர்தல் பிரச்சாரத்தை இன்றே தொடங்க வேண்டும்” – திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு | udhayanidhi stalin speech in trichy
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் திறப்பு விழா, திருச்சி சாலையில் பெரம்பலூர் எம்பி அலுவலகம் திறப்பு விழா, துறையூர் பேருந்து நிலையத்தில் […]
மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!
மகாயுதி கூட்டணி இமாலய வெற்றி மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி சார்பில் ஆளும் சிவசேனை கட்சி 81 இடங்களிலும், பாஜக 144 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 59 இடங்களிலும் […]
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி | cm Stalin announces Rs. 2 lakh financial assistance for the death of 2 people after an elephant attacked a temple in Tiruchendur
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து […]
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு!
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உருவாகி வருகிறது. தனுஷின் […]
டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு: அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் | tungsten mining project: Resolution passed in 25 village Gram Sabha meetings including Arittapatti
மதுரை: மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில், அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் பங்கேற்ற கிராம […]
சித்தார்த்தின் மிஸ் யூ டிரைலர்!
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான மிஸ் யூ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக […]
ஐயப்ப சுவாமி குறித்த பாடல்: பா.ரஞ்சித், இசைவாணி மீது புகார் | case against pa ranjith and singer isaivani for Song about Lord Ayyappa
கோவை: ஐயப்ப சுவாமி குறித்து அவதூறாகப் பாடியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர் மீது ஐயப்ப பக்தர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து […]
புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!
புதிய சாதனையை நோக்கி… இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியைக் காண முதல் நாளில் 31,302 பேர் வருகை புரிந்துள்ளனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று (நவம்பர் 23) 32,368 […]
“ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” – அமைச்சர் ஐ.பெரியசாமி | We have not given anyone a share in the government – Minister IPeriyasamy
திண்டுக்கல்: “தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பிள்ளையார்நத்தத்தில் சனிக்கிழமை (நவ.23) நடந்த சிறப்பு கிராம […]