வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | New plan to teach Tamil language and arts abroad says CM stalin

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் […]

எல் கிளாசிக்கோ: ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் – பார்சிலோனா அணியும் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி திடலில் மோதின. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் […]

தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம்: ​​முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து | Chief Minister Stalin wishes Pongal

‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி திமுகவினருக்கு […]

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!

ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? காயத்திலிருந்து குணமடைந்து ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார். மறுபுறம், கடந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசி, ஐசிசி சாம்பியன்ஸ் […]

பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா? – திராவிட கட்சிகளுக்கு சீமான் கேள்வி | Seeman about periyar issue

பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா என திராவிட கட்சிகளை நோக்கி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, […]

இபிஎஸ் உறவினா் வீட்டில் 5 நாட்களாக நடந்த சோதனை நிறைவு: ரூ.750 கோடி வரி ஏய்ப்பா?

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனையில் ரூ. 750 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிவந்துள்ளதாக […]

ஈரோடு இடைத்தேர்தல் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கடைசி தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை நம்பிக்கை | Erode by-election will be the last election for abuse of power: annamalai

கோவை: அதிகார துஷ்பிரயோகத்திற்கான முதலும் கடைசி தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என நம்புவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் ஞாயிறு இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஈரோடு […]

நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரித்து 1,82.02 கோடி டன்னாக உள்ளது. பிசினஸ்-டு-பிசினஸ் இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் தொகுத்த […]

உள்துறைச் செயலருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய ஆர்.எஸ். மங்கலம் இன்ஸ்பெக்டர்! | Inspector R.S. Mangalam sent a resignation letter to the Home Secretary

ராமேசுவரம்: தன் பணியில் தலையீடு இருப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சரவணன், உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது தமிழக காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை!

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மும்பை […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவிப்பு | BJP will boycott the Erode East by-election says Annamalai

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பாஜக மாநிலத் […]

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

மதுரை: மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கல் அஞ்சலி செலுத்தினர். […]