49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி […]

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் […]

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது’- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ளது.‌ எங்களை நிறைய பேர் கேள்வி கேட்டார்கள், […]

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி […]

Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி […]

“வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”-வேதாந்தா குழுமத் தலைவரின் மகன் மரணம் – யார் இந்த அக்னிவேஷ்? |Who Was Agnivesh Agarwal, Vedanta Chairman’s Son Who Died In US

வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது… தன்னுடைய மகனின் இறப்பைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்பு மகன் அக்னிவேஷ் மிக விரைவில் நம்மை […]

NRI-களே… ரியல் எஸ்டேட் போதும். இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் இப்போது துபாயிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம். குளிர்சாதன அறையில் அமர்ந்து இதை வாசித்துக்கொண்டிருக்கலாம். சம்பளம் சிறப்பாக இருக்கும். ஆனால், இரவில் தூங்கப் போகும்போது மட்டும் ஒரு சின்னக் குரல் உள்ளே ஒலிக்குமே… […]

`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா…' – மனநலம் குன்றியவர்களை அரவணைக்கும் தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் ‘சுடர் இல்லம்’ என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. சுடர் இல்லத்தை இத்தனை ஆண்டுக்காலம் எந்தவித எதிர்பார்ப்பும் சோர்வும் இல்லாமல் தெட்சணாமூர்த்தி […]

ஜனநாயகன்: “சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு…" – சாடும் தமிழிசை

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் ‘ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' – ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் என்ற […]

போகி பண்டிகை, டயர், ரசாயன பொருட்கள் எரிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்  – Kumudam

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய […]

மாதவ் காட்கில்: “வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் காலமானார்.. மக்கள், […]