இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 […]
Author: Daily News Tamil
புதுக்கோட்டையில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து போலீசார் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் […]
தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | 13 TN fishermen arrested: CM Stalin letter to Union External Affairs Minister
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட […]
வெங்கட் பிரபுவின் நண்பன் ஒருவன் வந்த பிறகு: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வெங்கட் பிரபு தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, […]
டப்பா டான்ஸ் ஆடும் டவுன் பஸ்கள் – அச்சத்துடன் பயணிக்கும் தஞ்சை மக்கள்! | Government bus damaged issue in thanjavur
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகள் பழுதடைந்த நிலையிலும், பராமரிப்பின்றியும் இயக்கப்படுவதால், அதில் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்களில் முதன்மையானது கும்பகோணம் […]
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்: ஷிவாதா நாயர்
அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். தலைமுடி மாற்றுதல், வித்தியாசமான உடைகள், அதற்கேற்றார்போல உடலையும் தகவமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் எப்போதும் கலைத்துறையில் இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது வாழ்நாள் ஆசையும்கூட. கேரள […]
சாராயம் அருந்திய 3 பேருக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை | three people admits who drink liquor in Madurantakam government hospital
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் சாராயம் தயாரித்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தயாரித்த சாராயத்தை அருந்திய மூவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், […]
வீடுஜீவிதம்! வளைகுடா நாடுகளில் சுரண்டப்படும் பணிப் பெண்கள்!
மகள், சகோதரி அல்லது மனைவியோ, தாயோ அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று சேர்ந்துவிட்டாள்; இனி கவலைப்பட வேண்டாம், எதிர்காலம் ஒளிமயமாக மாறிவிடும்… என்ற எண்ணம்தான் இப்படிப் பெண்களை வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பிய இங்குள்ள […]
மருத்துவ மேற்படிப்பு: அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர வேண்டும் – அன்புமணி | Medical Higher Education: Reservation for Govt Doctors should Continue – Anbumani
சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு […]
ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் காட்டும் டி.கே சிவகுமார்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!
மாநிலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து கர்நாடக அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்று அந்த மாநில பாஜக தலைவர் பி.ஓய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் […]
புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: இலங்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் | 13 fishermen of Pudukottai district captured by Sri Lanka Navy
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 76 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து […]
கவினுக்கு ஜோடியாக நயன்தாரா?
நடிகர் கவின் – நயன்தாரா நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாகத் தகவல். நடிகர் கவின் டாடா படத்தின் மூலம் நாயகனாக வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து, ஸ்டார் படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகி கலவையான […]