விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் பாதிப்பு | Metro train service on Vimco Nagar Airport route temporarily affected

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். சென்னையில் விம்கோ நகர் – […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்கு பதிவு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு இன்று(10-ந்தேதி) நடைபெற்றது. 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த […]

மீட்கப்பட்ட பெண்: பின்னணியில் லவ் ஜிகாத்? கர்நாடகத்தில் தொடங்கும் சர்ச்சை!

தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில் சமீபத்தில் மீட்கப்பட்ட பெண் இளைஞர் ஒருவருடன் மாயமான நிகழ்வினை லவ் ஜிகாத் என பெண்ணின் பெற்றோரும் விஷ்வ ஹிந்து அமைப்பினரும் தெரிவிக்க கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணின் தந்தை மங்களூரு […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாலை 5 மணி வரை 77.73% வாக்குகள் பதிவு | Vikravandi by-election: 77.73% polling till 5 pm

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நேர நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை 9 மணிநிலவரப்படி […]

பணியில் உயிரிழந்த தொழிலாளருக்கு சீமான் இரங்கல்!

தமிழக அரசு உடனடியாக கம்பம் மருத்துவமனை புதிய கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்வதோடு, தரமற்ற மருத்துவமனை கட்டடத்தை எக்காரணம் கொண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கூடாது. மேலும், கட்டட ஒப்பந்தத்தை ரத்துச் செய்து, தரமற்ற மருத்துவமனை கட்டடம் […]

“முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை”  – தினகரன் | No one in Tamil Nadu except the family of CM Stalin is safe – TTV Dhinakaran

சென்னை: “தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் […]

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு

  பிரதமர் மோடியும், ஆஸ்திரிய தலைவர் கார்ல் நெஹாம்மரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்த நிலையில், ஹஃப்பர்க் மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இருநாட்டு நிறுவனங்களும், உள்கட்டமைப்பு, மறுஆக்கம் செய்யக்கூடிய எரிசக்தி, பசுமைப் பரப்பு, […]

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு ஏன்? – அண்ணாமலை விளக்கம் | Why the defamation suit against RS Bharathi? – Annamalai

சென்னை: “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு நான் தான் காரணம் என்று கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளேன். ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெறப்படும் ஒரு […]

அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் பலி

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலகுங்கள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் கோனாலி கோஷ் கூறுகையில், அசாமில் கனமழையால் […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பகல் 1 மணி வரை 50.95% வாக்குகள் பதிவு | Vikravandi by-election: 50.95 percent polling as of 1 pm

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். முன்னதாக, காலை 7 மணிக்கு […]

பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 200 கோடி பணமோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில், இடைத்தரகர் […]

சொத்து வரி நிலுவை: சென்னை ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர் உட்பட 40 கடைகளுக்கு மாநகராட்சி சீல் | tax arrears Corporation sealed 40 shops in t Nagar

சென்னை: சென்னை தியாகராய நகரில் நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்திருந்த ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர் உட்பட 40 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி வருவாயில் […]