மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை | Govt should run Manjolai Tea Estate: HC Bench advises TN Govt

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை […]

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

ஒரத்தநாடு: நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் […]

“வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?” – தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் ஏழு கேள்விகள்! | Pa Ranjith questions for TN Govt regarding armstrong murder

சென்னை: சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளதாவது: […]

எட்டுக்குடி முருகன் கோயிலில் வல்லுநா் குழுவினா் ஆய்வு

திருக்குவளை: பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் நிறம் மங்கிய விவகாரம் தொடா்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தொழில்நுட்ப […]

”மத்திய, மாநில அரசுகள் கடமையை சரியாகச் செய்தால் இபிஎஸ் சிறைக்கு செல்வார்” – பெங்களூரு புகழேந்தி | Bengaluru Pujalendi talks on EPS

சேலம்: ”மத்திய, மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால் இபிஎஸ் சிறைக்குச் செல்வார்” என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பெங்களூரு புகழேந்தி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பகுஜன் சமாஜ் கட்சி […]

கோயில் உண்டியல் பணம் திருட்டு

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். இக்கோயிலை பூசாரி ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் வாசலை சுத்தம் செய்வதற்காக […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரி எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் 4 நாள் மதுக்கடைகள் மூடல் | Liquor shop closure in Puducherry border for by-elections

புதுச்சேரி: தமிழகத் தொகுதியான விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடுமாறு கலால் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் […]

அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு தடையின்றி செல்போன் சிக்னல்

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தற்போது இது சரிசெய்யப்பட்டு உள்ளது. அமர்நாத் யாத்திரையில் உள்ள பக்தர்களுக்கு தடையின்றி செல்பேசி இணைப்பு கிடைப்பதை உறுதி […]

ராகேஷ் ராமன்லால் ஷா குஜராத்துக்கான இலங்கையின் கெளரவ தூதராக நியமனம்!

அகமதாபாத்: ஜிஎஸ்இசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ரமன்லால் ஷா, அகமதாபாத்தில் உள்ள இலங்கைக்கான கௌரவ தூதராக இலங்கை அரசு நியமித்துள்ளது. ராகேஷ் ரமன்லால் ஷா தனது நியமன ஆணையை உயர் […]

சென்னையில் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை

சென்னையில் கடந்த 5-ந் தேதி இரவு பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக […]

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு அண்ணாமலை ஆறுதல்

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர்,   ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்குச் சென்ற அண்ணாமலை அங்கு அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். […]

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம் டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், மேத்யூ பிரீட்ஸ்க், நண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, டோனி டி ஸார்ஸி, கேசவ் மகாராஜ், அய்டன் […]