இந்த ஆண்டு ஐ.பி.எல்.தொடரில் அனைத்து அணிகளும் அதிரடி காட்டி வருகின்றன. 250 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து வருகின்றன. இதேபோல் அந்த இலக்கையும் விரட்டி பிடித்து எதிரணியினர் சாதித்து வருகின்றனர். இதனால் ஐ.பி.எல். போட்டியில் […]
Author: Daily News Tamil
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய […]
மணிப்பூர் வன்முறையில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 2 பேர் பலி
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று காலை தேர்தல் பணிமுடிந்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கூகி இனக்குழுவினர் திடீரென சி.ஆர்.பி.எப்.வீரர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். […]
ரத்னம் படம் விமர்சனம்
ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம், ரத்னம்.விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு […]
வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம்
கோடையில் உடற்பயிற்சி செய்யாமல் அமர்ந்திருப்பவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். குறிப்பாக நீரிழப்பு இருந்தால். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை […]
சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2942 மில்லியன் கன அடியாக உள்ளது.1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 118 மில்லியன் கன […]
கர்நாடக மாநிலத்தில் வாக்குச்சாவடி சூறை
கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது.தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் – வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டனர்.அப்போது […]
போக்குவரத்து மாற்றம்
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–தெற்கு இரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது இரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் […]