புதுச்சேரி: சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலை தாக்குதலால் […]
Author: Daily News Tamil
4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி இன்றும் (டிச.26) தொடர்கிறது. கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23), சேத்துனா (வயது 3) என்ற […]
திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு | PMK founder Ramadoss attacks dmk
விழுப்புரம்: திமுக அரசு எந்த திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேங்கைவயல் […]
மாணவி பாலியல் வன்கொடுமை: கனிமொழி எம்.பி. கண்டனம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
‘சிறந்த சமூக சீர்திருத்தவாதி நல்லகண்ணு’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் | TN BJP chief Annamalai greets Nallakannu on his 100th birth anniversary
சென்னை: “சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லககண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய […]
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திரம் மற்றும் […]
ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு | conditional bail granted for Rangarajan Narasimhan
சென்னை: அரசியல் கட்சித் தலைவர் மற்றும் மடாதிபதிகள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து […]
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்!
பாா்டா் – காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றனர். மெல்போா்ன் நகரில் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) […]
தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் பெண் குழந்தைகளை சேர்க்கும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார் | Work to enroll 1 lakh girl children in selvamagal semippu thittam Scheme
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை […]
இன்று உங்களுக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-12-2024 வியாழக்கிழமை மேஷம்: இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். […]
சென்னை | வார இறுதி நாட்களில் 586 சிறப்பு பேருந்துகள் | 586 special buses on weekends
சென்னை: வார இறுதி நாட்களையொட்டி 586 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் […]
நாகையில் ஆஸ்திரேலியா ஆந்தை மீட்பு
நாகையில் பட்டத்தின் நூலில் சிக்கிய ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா். நாகை காவலா் குடியிருப்பு அருகே சிறுவா்கள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, பட்டம் அங்குள்ள மரத்தில் சிக்கியது. அந்த […]