இறுதிப்போட்டி: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு!

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் […]

‘‘திமுக அரசு மீதான மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’’ – இபிஎஸ் விமர்சனம் | Edappadi Palaniswami press meet in Thoothukudi

தூத்துக்குடி: திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சி ‘ஆர்ப்பாட்டம்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு […]

ம.பி.யில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்: விசாரணைக்கு உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் அரசுப் பள்ளி ஆசிரியர் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ஷஹதோல் மாவட்டத்தில் உள்ள சங்கர்கர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு […]

மேட்டூர் அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு

சென்னை: மேட்டூர் அணை 100 அடி நிரம்பியதை தொடர்ந்து, இன்று மாலை 3 மணிமுதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர்  திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள […]

மேட்டூர் அணை மாலை 3 மணிக்கு திறப்பு: முதல்வர்

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 28), மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து விடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் […]

‘‘தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்’’ – தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல் | Premalatha Vijayakanth insisted government should take immediate steps to implement a proper plan to save water

சென்னை: தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விவசாய மக்களுக்கு […]

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

மேட்டூர் அணை திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ […]

உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: முழு கொள்ளளவு 120 அடியை எட்ட 12 அடியே தேவை | Mettur dam water level rises close to 107 feet

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விநாடிக்கு 1,34,115 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் காலை 107.69 அடியாக உயர்ந்தது. முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் […]

தனுஷ் பிறந்த நாள்: குபேரா சிறப்பு போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், வசூலில் வெற்றி பெறும் […]

சென்னை: பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி சொத்து முடக்கம் | 298 Crore Assets of a Famous Private Business Group on Chennai have been Frozen

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொழில் குழுமத்தின் கீழ் சிமென்ட், […]

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1.34 லட்சம் கன அடி!

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.16 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் […]

தெற்கு ரயில்வேயில் முக்கிய திட்ட பணிகள்: ரயில்வே இணை அமைச்சர் ஆலோசனை | Major Project Works on Southern Railway Minister of State

சென்னை: தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் உட்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகள் குறித்து ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே […]