விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு 2,208 வாக்குகளில் தோற்ற என்.எம்.கருணாநிதி, பாமகவிலிருந்தும், வன்னியர் சங்கத்திலிருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக பாமக […]
Author: Daily News Tamil
ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்றவர், ஆனால்… முன்னாள் நியூசி. வீரர் கூறுவதென்ன?
ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]
அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி | T.N. Minister on Govt Buses
திருப்பத்தூர்: அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் தொடக்க விழா […]
இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
டான்சானியாவை 18-0, கியூபாவை 13-0 என இந்தியா வீழ்த்தினாலும், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் இந்தியா சமன் செய்தது. புதுமுகமாக ஹாக்கிப் போட்டியில் புகுந்த ரஷியாவிடமும், போலந்திடமும் இந்தியா திணறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் மோதல். […]
அதிமுக பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடிக்கு ஐகோர்ட்டு கேள்வி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக […]
கேரளம், மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள மற்றும் மேற்கு வங்க ஆளுநர்கள் மாநில அரசின் மசோதாக்களை […]
நீலகிரி கனமழை பாதிப்பு: ராட்சத மரம் விழுந்து காவல் நிலையம் சேதம் | giant tree fell and damaged the police station in nilgiris
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத மரம் விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து […]
இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக ஜோ பைடன் உறுதி
வாஷிங்டன்: இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, […]
பட்ஜெட்டில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு | Discrimination in budget: Tamil Nadu Congress announces strike against Central Govt
சென்னை: மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடியில் புதிய கட்டடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் தில்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களை கட்டுவதற்கு ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த புதிய கட்டடத்தில் மிக முக்கிய பிரமுகர் புகுதி, […]
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கட்டபொம்மன் சிலை: இந்து முன்னணி வலியுறுத்தல் | Hindu Front insists to place Kattabomman statue in the Nellai collectorate
சென்னை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘பூலித்தேவன் மாளிகை’ என்றும், அந்த வளாகத்துக்கு ‘சுந்தரலிங்கனார் வளாகம்’ என்ற பெயரையும் […]
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலங்களவையில் இன்று (ஜூலை 26) மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களைக் கேட்க மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மறுப்பதாகக் […]