தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் என்ன? – நேரில் விவரம் கேட்டறிந்த புதுச்சேரி முதல்வர் | chief Minister Rangaswamy inquire about the details at the Tamil Nadu ration shop

புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பார்த்து அதன் விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார். புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி […]

ரியல் மாட்ரிட்: அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து அணியாக புதிய சாதனை!

பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் 2023/2024 நிதியாண்டின் வருமானம் குறித்து கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. இதில் வீரர்களுக்கான மாற்றங்கள் இல்லாமலேயே 1.073 பில்லியன் யூரோஸ் ( இந்திய […]

வைரலான லஞ்ச வீடியோ: சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பகிரங்க எச்சரிக்கை | Additional commissioner of police R Sudhakar warns fellow policemen

சென்னை: “பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வாக்கிடாக்கியில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை […]

மிஸ் பண்ணிடாதீங்க… 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 24) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய […]

தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்: வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல் | Tamil names for shops in TN

சென்னை: வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்றும், வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார் […]

ராகுல் காந்தியுடன் விவசாய சங்க தலைவர்கள் இன்று சந்திப்பு!

கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள், நாடு முழுவதும் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளை […]

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு | rain with cats and dogs in TN

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 24 july 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 24-07-2024 (புதன்கிழமை) மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். […]

மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும் | Budget 2024: leaders reaction

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது […]

பிகாா்: நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி

நாட்டின் முன்னேற்றத்துக்காக 9 முன்னுரிமைத் திட்டங்கள் அறிவிப்பு. வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவை முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும். புதிய […]

பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை: மத்திய பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு | TN governor lauds Union Budget 2024

சென்னை: ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் […]

பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கிய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1,05,518 […]