மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும் | Budget 2024: leaders reaction

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது […]

பிகாா்: நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி

நாட்டின் முன்னேற்றத்துக்காக 9 முன்னுரிமைத் திட்டங்கள் அறிவிப்பு. வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவை முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும். புதிய […]

பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை: மத்திய பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு | TN governor lauds Union Budget 2024

சென்னை: ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் […]

பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கிய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1,05,518 […]

பிரதமர் தலைமையில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு  | cm stalin decided to ignore niti ayog meeting

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளதால், பிரதமர் தலைமையில் ஜூலை 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து […]

நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்துள்ள எண்ணை ஊராட்சிக்குள்பட்ட வேப்பவயல் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் லட்சுமணன்(18). இவா், தனது நண்பா்கள் தேக்கமலை, சரவணன், ஆறுமுகம் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை எரிச்சங்குளக்கரையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியை […]

நிலுவை நிதியை வழங்குக: மத்திய அமைச்சரிடம் அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் நேரில் கோரிக்கை | Anbil Mahesh and MPs meeting with Union Minister to request release of funds

புதுடெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான இந்தச் சந்திப்பில், […]

மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனைக்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

தேசிய கொள்கையை வகுக்க வேண்டும்: அதேவேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் தொடா்பாக மத்திய அரசு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். விவசாயம், உயிரி தொழில்நுட்பம், மாநில அரசுகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு […]

“நடுத்தர மக்களுக்கு பயன் தரும் மத்திய பட்ஜெட்” – அண்ணாமலை பாராட்டு | BJP Leader Annamalai comments on Union Budget 2024

நாகர்கோவில்: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்துள்ளது, வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது,” என்று பாஜக […]

10 கிராமங்களிலிருந்து 10,581 போ் வெளியேற்றம்

பாலாசோா்: ஒடிஸாவில் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கையாக 10 கிராமங்களில் இருந்து 10,581 பேரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி

“அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு  | TN Minister Thangam Thennarasu explains the reason for Power Tariff Hike

சென்னை: “அதிமுக ஆட்சியில் இருந்தபோது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக பற்றவைத்த நெருப்புதான் இன்று பரவ காரணம். அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக அரசு செய்து […]

இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்த வெற்றி ஆசிய […]